வண்ணார்பண்ணை கோட்டையம்பதி முருகன் ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு

2018ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து வண்ணார்பண்ணை கோட்டையம்பதி முருகன் ஆலயம், அரியாலை ஶ்ரீநாகபூசணி அம்மன் ஆலயம் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் இன்று (10.08.2018) வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

நல்லூர் பிரதேச செயலகத்தில் வைத்து 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயமும் கலந்துகொண்டார்.

Share the Post

You May Also Like