வலம்புரிப் பத்திரிகைக்குஎதிராக அஸ்மின்பொலிஸில் முறைப்பாடு!

“வடக்கிலிருந்து முஸ்லிம்களைவெளியேற்றியது சரியானதுஎன நேற்றைய பத்திரிகையில்வெளிவந்த செய்தி தவறானது.அவ்வாறான கருத்தை தான்தெரிவிக்கவில்லை” எனத்தெரிவித்து வட மாகாண சபைஉறுப்பினர் அயூப் அஸ்மின்யாழ்.பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டை வடமாகாண…

விக்கினேஸ்வரன் வன்முறையைத் தூண்டுகிறார் – மாவை குற்றச்சாட்டு!

விடுதலைப்புலிகள் சம்பந்தமான தீர்ப்புக்களில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எவ்வாறிருந்தார் என்பது எமக்குத் தெரியும். ஆவர் சட்டத்துறையில் ஆற்றல் கொண்டவர் என்றுதான் நினைத்தோம். ஆனால் அவர் வன்முறையைத்தூண்டுகிறார்…

மாநகரசபைத் தீர்மானங்களுக்கு ஏற்ப செயற்படத் தவறும் நிதி நிறுவனங்களின் வியாபார அனுமதி இரத்துச் செய்யப்படும்

மாநகர எல்லைக்குள் செயற்படும் நிதி நிறுவனங்கள் அனைத்தும் மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், அதேவேளை மாநகரசபையின் வியாபார அனுமதியையும் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். மக்களின்…

வாழைச்சேனை திரேசா ஆலயத்திற்கு சம்பள பணத்தினை வழங்கிய வாழைச்சேனை உறுப்பினர்

வாழைச்சேனை புனித திரேசாள் ஆலய கட்டட பணிக்காக வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் தனது சம்பள பணத்தினை ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்…

வாழைச்சேனை கடதாசி ஆலையை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

வீதியை சீரமைத்து தருமாரு கோரிமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையை உடனடியாக ஆரம்பித்து தொழில் வாய்ப்பிளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

ரொறன்ரோ நகர மேயர் ரோறி யாழ்ப்பாண நகர மேயர் ஆனோல்ட் அவர்களுக்கு நல்வரவேற்பு

யாழ்ப்பாண நகர மேயர் இமானுவேல் ஆனோல்ட் மரியாதை நிதித்தமாக ரொறன்ரோ நகர மேயரைச் சந்தித்தார். ரொறன்ரோ நகர மண்டபத்தில் உள்ள விருந்தினர் புத்தகத்தில் கையொப்பமிட்டார். யாழ்ப்பாணத்தில் மற்றும்…

முதலமைச்சரின் தெரிவுகள்: மனக்குழப்பத்திலான பேச்சுகளுக்கு கூட்டமைப்பு பொறுப்பேற்காது – சுமந்திரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் மன குழப்பம் அடைந்து பல கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அதற்கு கூட்டமைப்பு ஒரு போதும் பொறுப்பேற்காது என கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற…

சமஷ்டி வேண்டாம் என்று ஒருபோதும் கூறவில்லை – சுமந்திரன் விளக்கம்

சமஸ்டி வேண்டாம் என நான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து சனிக்கிழமை பருத்துறையில்…