புதிய அரசமைப்பை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றமுடியாத தலைவர்களாக மாறிவிடவேண்டாம்! – மைத்திரி, ரணிலுக்கு ஜயம்பதி எச்சரிக்கை

“மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் நடத்துவது நாம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி அல்ல. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். முதலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி அரசமைப்பை உருவாக்கவேண்டும். வாக்குறுதிகளை…

நாடாளுமன்றில் ஆளுந்தரப்பு – மஹிந்த அணி கடும் வாக்குவாதம்! சபை நடவடிக்கை ஒத்திவைப்பு!!

மஹிந்த அணியினருக்கும், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சபை நடவடிக்கைகள் நாளை புதன்கிழமை மதியம் ஒரு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றமானது…

ராஜபக்ஷ படையணியில் அதிகார மோதல்! நாமலைத் தலைவராக்கவே மஹிந்த கொழும்பில்  போராட்டம்! – சபையில் பிரதமர் தெரிவிப்பு 

“நாமல் ராஜபக்ஷ எம்.பியை அடுத்த தலைவராக்குவதற்காகவே அவரின் ஏற்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை கொழும்பில் போராட்டம் நடத்தவுள்ளார். இது புரியாமல் ஏனையோர் பின்னால் அவரின்…

அடிக்கமாட்டோம்! போராடுங்கள்!! – மஹிந்த அணிக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சர் ஆலோசனை

மஹிந்த அணியான பொது எதிரணியினர் கொழும்பில் நாளை புதன்கிழமை நடத்தவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முடக்குவதற்காக பொலிஸார் ஊடாக அரசு நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற முயற்சிப்பதாக முன்வைக்கப்படும்…

எதிர்க்கட்சி எம்.பியாக இருந்தாலும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பேன்! – கோடீஸ்வரன் எம்.பி. உறுதி

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக நான் இருந்தாலும் என்னால் முடிந்த அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் இந்த பிரதேசத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பதில் அவாவாக உள்ளேன். அந்த வகையில் இந்த…

புல்லுமலை குடிநீர் தொழிற்சாலையை முற்றாக மூடும்வரை கூட்டமைப்பு பாடுபடும்! – ஹர்த்தால் போராட்டத்துக்கும் ஆதரவு என்கிறார் முன்னாள் எம்.பி. அரியம்

“புல்லுமலையில் தண்ணீரை உறிஞ்சி போத்தலில் குடிநீராக மாற்றி விற்பனை செய்வதற்காக ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலையை நிறுத்தவேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்துக்கள் இல்லை. அந்த தொழிற்சாலை புல்லுமலையில் அமைப்பது பொருத்தமற்றது…

வடக்கைக் கூட நிர்வகிக்கத் தெரியாத விக்கி எப்படி வடக்கு – கிழக்கை நிர்வகிப்பார்? – கோடீஸ்வரன் எம்.பி. கேள்வி

“வடக்கு மாகாணத்தைக் கூட நிர்வகிக்கத் தெரியாத முதலமைச்சர் விக்னேஸ்வரன் எப்படி வடக்கு – கிழக்கை நிர்வகிக்க முடியும்?” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட…

தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை மஹிந்த காலத்தில் செய்தவர் மைத்திரியே! – ரவிகரன் சாடல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சியில் சிங்களக் குடியேற்றங்கள் நடக்கவில்லை என்பது தமிழ் மக்கள் பெருமையடையக் கூடிய ஒரு விடயமல்ல. காரணம் அத்தனை சிங்களக் குடியேற்றங்களையும் செய்தவர் மகிந்த ராஜபக்ச…

இராமநாதபுரத்தில் நிரந்தர வீதி அமைக்கும் பணிகள் ஆரம்பம்

இராமநாதபுரம் பிரதான வீதியில் இராமநாதபுரம் கிழக்கு அ.த.க.பாடசாலையிலிருந்து கோவில், சந்தை, கடைகள் அடங்கிய வீதி 600மீற்றர் நிரந்தர தார் வீதி அமைப்பதற்கான நாள் வேலை நிகழ்வு நேற்று…

விக்கியை முதலமைச்சராக நீடிக்கவிட்டதுதான் தவறு! – யாழில் சுமந்திரன் பதிலடி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தபால்காரர் என விமர்சித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், விக்னேஸ்வரனை முதல்வராக நீடிக்கவிட்டதுதான் கூட்டமைப்பின் தலைமை செய்த…