வெற்றிப் பாதையில் வீறுநடை போட வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த விழிப்புடன் செயலாற்ற வேண்டியதொரு கால கட்டத்தில் நிற்கின்றது. அந்த அமைப்பை அழிப்பதற்கு வெளியில் மட்டுமல்லாது, உள்ளேயும் எதிரிகள் கங்கணம் கட்டிக் கொண்டு…

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரினதும் உடன் விடுதலைக்கு தமிழக அரசு பரிந்துரை!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன்,…

ஆசியா வலைப்பந்தாட்டப் போட்டி: இரு தமிழிச்சிகளின் சாதனையால் வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது இலங்கை அணி!

ஆசியா வலைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி மகத்தான சாதனை படைத்து வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. இதற்குக் காரணமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு தமிழிச்சிகள் என்பதால் (தர்ஜினி, எழிலேந்தினி) தமிழ்…

பெயர்ப்பலகை வேண்டாம்! அதிகாரப் பகிர்வே தேவை!! – அகலவத்த கூட்டத்தில் சுமந்திரன் எம்.பி. விளக்கம்

“இந்த நாட்டில் சமஷ்டி அடிப்படையில் அதிகாரப் பகிர்வு அவசியம் என்று முதன்முதலாக முன்மொழிந்தவர் வேறு யாருமில்லை. சிங்களத் தலைவரான எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவே ஆவார். தமிழ்த் தலைவர்கள்…

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்ததைக் கூறுவது அவசியம்! – ஐ.நா. குழு அறிக்கை

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கிருக்கின்றார்கள்?  என்ற உண்மையை அறிவதற்காக அவர்களின் குடும்பத்தவர்கள் நீண்ட காலமாகக் காத்திருக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பலவந்தமாகக்…

2020இலும் மைத்திரியே பொது வேட்பாளர்! – அமைச்சர் விஜித் விஜிதமுனி சொஷ்யா தெரிவிப்பு

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரிபால சிறிசேனவே பொது வேட்பாளராகக் களமிறங்குவார் என்று அமைச்சர் விஜித் விஜிதமுனி சொஷ்யா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “இலங்கையை…

மைத்திரியின் அறிவிப்பால் அரச கூட்டுக்குள் குழப்பம்! – ஐ.தே.க. போர்க்கொடி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி எந்தக் கட்சியாலும் ஆட்சியமைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்தானது தெற்கு அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது. இது…

இணுவில் அறிவாலயம் சனசமூக நிலையத்துக்கு தளபாடங்களை வழங்கி வைத்தார் கஜதீபன்!

வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபனின் 2018ஆம் ஆண்டுக்கான மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் இணுவில் அறிவாலயம் சனசமூக நிலையத்துக்கான தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 09.09.2018…

இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் வேண்டாம்! – சித்தார்த்தன் வலியுறுத்து

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

தமிழர் தாயகத்தின் அபிவிருத்தியை படையினர் தீர்மானிக்கவே முடியாது! – சிறிதரன் எம்.பி. ஆவேசம்

தமிழர் தாயகத்தின் அபிவிருத்தியை இலங்கை இராணுவத்தினர் தீர்மானிக்க முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். பூநகரியின் நெற்பிலவுப் பகுதியின் நாரந்தாழ்வு…