காங்கேசன்துறையில் மனித எலும்புக்கூடு மீட்பு!

யாழ். காங்கேசன்துறைப் பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

நாளை அவசரமாகக் கூடுகின்றது அமைச்சரவை! – அதிரடி காட்டத் தயாராகின்றார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை வியாழக்கிழமை விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சரவை அந்தஸ்துடைய அனைத்து அமைச்சர்களுக்கும் தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது….

மோடியுடன் மஹிந்த, நாமல் சந்திப்பு!

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

முன்பள்ளிக்கு இசைக்கருவிகள் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள கோம்பாவில், தளிர் முன்பள்ளிக்கு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்னியம் இசைக்கருவிகள் வழங்கியுள்ளார். இவ்வாண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் இருந்து எழுபதாயிரம்…

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் தலவாக்கலைப் போராட்டத்துக்கு கூட்டமைப்பு ஆதரவு!

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்குமாறு கம்பனிகளை வலியுறுத்தி எதிர்வரும் 23ஆம் திகதி தலவாக்கலையில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த…

பொலிஸாரின் எல்லை மீறிய அராஜகமே கனகராயன்குளம் சம்பவத்துக்குக் காரணம்! – சிறிதரன் எம்.பி. கண்டனம்

“இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கலாசாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டதன் பின்னணியில் எல்லாம் பொலிசாரே இருந்து வருகிறார்கள். அதன் ஒரு அங்கமாக கனகராயன்குளத்தில் விருந்தினர் விடுதி நடாத்துவதற்காக தனது…

கிழக்கில் ஆசிரியர் நலன்கருதி கைவிரல் பதிவு இயந்திரத்தை அகற்றக் கோரிக்கை

கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகஷ்ட, கஷ்ட பிரதேச பாடசாலைகளில் கல்வி புகட்டும் ஆசிரியர்கள் காலை வேளையில் உரிய வேளைக்கு பாடசாலைக்குச் செல்வதில் பல்வேறுபட்ட இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர். இப்பாடசாலைகளில் கைவிரல்…

மோடியுடன் கைகோக்கத் துடிக்கும் மஹிந்த!

“2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களுக்கு முன்னரும், பின்னரும் இந்தியாவின் நரேந்திர மோடி அரசுக்கும் எமக்கும் நிறைய தவறான புரிந்தல்கள் இருந்தன. தற்போது அதனை நகர்த்துவதற்கான நேரம் வந்துள்ளது.”…

மீள்குடியேற்றக்கொள்கைக்கு என்னாச்சு? சத்தியலிங்கம் கேள்வி

முன்னாள் சுகாதார,புனர்வாழ்வு அமைச்சரான சத்தியலிங்கத்தால் தயாரிக்கப்பட்டு முதலமைச்சரிடம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கையளிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்கான மீள்குடியேற்றக்கொள்கைக்கு என்னாச்சு?என சபையில் மா.சஉறுப்பினர் சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற…

நிதிசேர் நடைபவனியில் கலந்து சிறப்பித்தார் யாழ்.மாநகர மேயர்

Tamil Canadian walk வட மாகாண மக்களுக்கான இறுதிக்கால நோய்ப் பராமரிப்பு Northern Province Palliative Care Initiative நிதிசேர் நடைபவனி செப்டெம்பர் 9ம் திகதி நடைபெற்றது….