படையினரை சிறைப்பிடிக்க வேண்டாமாம்! – அமைச்சரவைக் கூட்டத்தில் மைத்திரி கொதிப்பு

முப்படைகளின் பிரதானிகளைக் கைதுசெய்து, அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார். படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படின், அவற்றுக்கு…

தெளிகருவி மற்றும் மிதிவண்டி, கையளிப்பு.

வேளாண் தொழிலை மேற்கொள்ளும் ஒருவருக்கு தெளிகருவியும், பாடசாலைக்கு நீண்டதூரம் நடந்து செல்லும் மாணவிக்கு மிதிவண்டி ஒன்றினையும் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வழங்கியுள்ளார். 2018 ஆம் ஆண்டிற்கான…

பொதுநிதிகளை கையாளும் விடயத்தில் அவதானம் தேவை- ஸ்ரீநேசன் எம்.பி தெரிவிப்பு

பொது நிதிகளை சுய தேவைகளுக்காக கையாள்வது தொடர்பில் மிகவும் கவனமாக இருக்கவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதிக்குட்பட்ட மகிழூர்…

தீர்வு இன்றேல் மீண்டும் போர் வெடிக்க வாய்ப்பு! இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் புதிய அரசமைப்பு அமையவேண்டும்!! – மோடியிடம் சம்பந்தன் வலியுறுத்து

“இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய அரசமைப்பு அமையவேண்டும். புதிய அரசமைப்பு முயற்சி தோல்வியடைந்தால் நாட்டில் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, தீர்வு விடயத்தில்…

‘கபடி என்றால் சிவநகர் தான்’ என்பதை தேசியத்தில் நிலைநாட்டிய வீராங்கனைகளுக்கு சிறீதரன் எம்.பி பாராட்டு

பாடசாலை மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்ட கபடிப்போட்டியில் கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் 17 வயதுப் பெண்கள் அணி முதலிடத்தைப்பெற்று தங்கப்பதக்கத்தையும், 20 வயதுப் பெண்கள்…

மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தல் – வர்த்தக சங்கத்தினருடன் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாநகரசபையினருக்கும், வர்த்தக சங்கத்தினருக்கும் இடையிலான நகரை அழகுபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு நேற்று மாலை மாநகரசபை மண்டபத்தில் மாநகர உதவி ஆணையாளர் என்.தனஞ்செயன் தலைமையில் இடம்பெற்றது….

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கவேண்டும் அரசு! – ஜெனிவாவில் வலியுறுத்து

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாகக் கொண்டு வரப்படும் புதிய சட்ட வரவு சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு அமைவதானதாக இருக்கவேண்டும் எனத் தன்னிச்சையாகத் தடுத்து வைத்தல் தொடர்பான…

கீத் நொயார் கடத்தல்: தனக்கு எதுவும் தெரியாது என்கிறார் கோத்தா!

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 2008 மே 22ஆம் நாள் ஊடகவியலாளர்…

இராணுவத்தினர் சுகபோகம்! நாங்களோ நடுத்தெருவில்!! – கேப்பாப்பிலவு மக்கள் விசனம்

“இராணுவம் எமது காணிகளிலுள்ள வருமானங்களைப் பெற்றுச் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் நாங்கள் நடுத் தெருவில் நிர்க்கதியாகியுள்ளோம்.” – இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு மக்கள்…