ஜனனதினமும் நினைவுப் பேருரையும்

சிறுப்பிட்டி தமிழறிஞர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் 187 ஆவது ஜனன தினம் நாளை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வில் “இன்றைய சமஷ்டியின் விஸ்தீரணம்” என்ற தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் நினைவுப் பேருரை ஆற்றவுள்ளார்.

எனவே இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Share the Post

You May Also Like