சமஷ்டி முறைமை பெயரில் அல்ல பண்பியல்பில்தான் தங்கியுள்ளது! – சுமந்திரன் எம்.பி. விளக்கம்

“இன்றைய சமஷ்டி என்பது வெறுமனே பெயரளவில் நின்று விடாமல் எல்லா வகையான அரசமைப்பு முறைமைகளுக்குள்ளும் விஸ்தீரணமடைந்துள்ளது. ஆகையால் சமஷ்டி என்பது வெறுமனே பெயரால் மட்டும் வர்ணிக்கப்படும் ஓர்…

யுத்தத்தின் வலிகளை உணர்ந்தவன் நான்! இந்திய இராணுவம் என்னையும் தாக்கியது!! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

“போரின் வலிகளை மனதளவில் பலமுறை உணர்ந்திருக்கின்றேன். இந்திய இராணுவம் கடுமையாகத் தாக்கியபோது உடலிலும் போரின் வலியை உணர்ந்தேன்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்…

அநுராதபுரம் சிறையில் மூன்றாவது நாளாகவும் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்!

குறுகிய கால புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்யுமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் எட்டுப் பேர் அநுராதபுரம் சிறைச்சாலையில் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது…

எங்களுடைய வழிமுறைகளை மாற்றும் நேரம் வந்துவிட்டது! – திலீபனின் நினைவேந்தலில் சுமந்திரன் அதிரடிக் கருத்து

புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி உள்ளிட்ட அரசுடனான உறவுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பின்பற்றி வந்த அணுகுமுறைகளை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என அந்தக் கட்சி…

சிங்கள இதிகாச சிந்தனையிலிருந்து சிங்களவர்கள் விடுபட்டாலே தமிழர்களுக்குத் தீர்வு! – தவிசாளர் சுரேன் இடித்துரைப்பு

சிங்கள பௌத்த பேரினவாத இதிகாச சிந்தனையில் இருந்து அரசு விடுபட்டாலே தமிழர்களுக்கு நிலையான ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம்…

தூய்மையான யாழ். நகரை உருவாக்குவேன்! – மேயர் ஆர்னோல்ட் சூளுரை

யுத்தத்தினால் அழிவுற்ற யாழ்ப்பாண நகரை மீண்டும் தூய்மையான நகராக உருவாக்க உறுதி பூண்டுள்ளேன் என யாழ்.நகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். கனடாவிற்கு விஜயம் செய்துள்ள அவர்,…

தமிழறிஞர் சி.வை.தாமோதரம்பிள்ளையின் ஜனன தினம் யாழில் அனுஷ்டிப்பு!

யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி தமிழறிஞர் இராவ்பகதுர் சி.வை.தாமோதரம்பிள்ளையின் 187 ஆவது ஜனனதினம் நேற்று (சனிக்கிழமை) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்ற இந்நிகழ்வின்போது தமிழறிஞர்…

தமிழரசுக் கட்சிக் கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் திலீபன் நினைவேந்தலும் மாவடிமுன்மாரி துயிலும் இல்ல சிரமதானமும்

தியாகி திலீபனின் 31,வது ஆண்டு ஆரம்ப நிகழ்வு நேற்று மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் மாவடிமுன்மாரியில் தியாகி திலீபனின் திருவுருவ படத்துக்கு தீபம் ஏற்றி மலர்ஞ்சலியும் அகவணக்கமும்…

ராஜிவ் காந்தியை பொறியில் சிக்க வைத்த ஜே.ஆர்.! – மஹிந்தவுக்கான இராப்போசன விருந்தில் வெளிவந்தது உண்மை

இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வற்புறுத்தலான கோரிக்கையை அடுத்தே, இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி, 1987 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி, இந்தியப் படையினரை…

இந்தியாவுக்கான பயணத்துக்கு சிவாஜிக்கு அனுமதி மறுப்பு!

இந்தியாவில் நடைபெறவுள்ள பயிற்சி நெறிக்குச் செல்லும் குழுவில் உள்ளடக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டுள்ளது. ஆசியா பவுண்டேசன் நிறுவனத்தால் வடக்கு மாகாண சபை…