சொந்த நிதியில் பொருத்தப்பட்ட வீதி விளக்குகள்

வலிவடக்கு பிரதேசசபையின் கும்பிழாவளை வட்டார உறுப்பினர் விஜயராஜ் தனது சொந்த நிதியில் இருந்து வீதி விளக்குகளை பொருத்தியுள்ளார்.

அளவெட்டி பத்தானை கிராமத்திற்கு அண்மையில் வீதி விளக்குகளை பொருத்தி வெளிச்சத்தை கொடுத்துள்ளார் பல வருடங்களாக.இந்தப்பகுதியில் வீதிவிளக்கு இல்லாமையால் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். தற்போது வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதனால் பிரதேசசபை உறுப்பினருக்கு மக்கள் தமது நன்றியை தெரிவித்துள்ளனர்.

Share the Post

You May Also Like