மகஸின் சிறைச்சாலைக்கும் பரவியது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம்! – 42 பேர் நாளை முதல் களத்தில் குதிப்பு

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்கும் பரவியுள்ளது. அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள 42 அரசியல் கைதிகள் நாளை புதன்கிழமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கின்றனர். இது…

காந்தியின் பிறந்த தினம்- யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிப்பு!!

அகில இலங்கை காந்தி சேவா சங்கம் ஏற்பாட்டில் இந்திய துணைத்தூதரகம் நடத்திய காந்தி பிறந்த தின நிகழ்வுகள், யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள காந்தி சிலையடியில் இன்று…

யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக்குழுக்கூட்டம்

யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று(செவ்வாய்கிழமை) காலை நடைபெற்றபோது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம்…

சிறப்புற நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட முதியோர் நாள் நிகழ்வுகள்.

முல்லைத்தீவில், மாவட்ட முதியோர் நாள் நிகழ்வுகள், சமூகசேவைத் திணைக்களத்தில் 2018.10.01 நேற்றைய நாள் சிறப்பாக இடம்பெற்றன. முல்லைத்தீவு மாவட்ட சமூக மேம்பாட்டு நிறுவன தலைவர் .கலிற்றன் –…

அரசியல் கைதிகள் தொடர்பில் இன்றும் நாளையும் கூட்டமைப்பு முக்கிய பேச்சு!

“தடுப்புக் காவலிலும் சிறைகளிலும் தொடர்ந்து வாடும் அரசியல் கைதிகள் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை நீதி அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோருடனும்,…

 ஸ்ரீநேசன் எம்.பியின் முயற்சியால் களுதாவளை கொம்புச் சந்தி வீதிக்கு 02 மில்லியன் நிதி ஒதுக்கீடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் களுதாவளை கொம்புச் சந்தி வீதி புனரமைப்புக்காக ரூபா…

சிறுவர்களின் பாதுகாப்பில்  பெற்றோர், வேறு எவரையும் நம்புவது தவறு – மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்

எந்தச் சிறுவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களே தகுந்த பாதுகாப்புக்குரியவர்கள். தமது பிள்ளைகளின் பாதுகாப்பு விடயத்தில், பெற்றோர் வேறு எவரையும் நம்புவது தவறாகும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா…

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு! அரசியல் கைதிகளை விடுதலை செய்!! – கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

‘பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு’, ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்’ எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் கண்டனக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“எனது அப்பா எங்கே? எனது பிள்ளை எங்கே?” – ஐ.நாவைத் தலையிடுமாறு கோரி கிழக்கில் உறவுகள் ஆர்ப்பாட்டம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில், ஐக்கிய நாடுகள் சபையை நேரடியாகத் தலையிடுமாறு வலியுறுத்தி, மட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.

போலித் தேசியவாதிகளை மக்கள் இனங்காணாவிட்டால் பேராபத்து! – சுமந்திரன் எம்.பி. எச்சரிக்கை

“போலித் தேசியவாதிகளை மக்கள் அடையாளம் காணவேண்டும். அவர்களை இனங்கண்டு மக்கள் ஒதுக்காவிட்டால், முன்னைய நிலமைக்கு தள்ளப்படும் ஆபத்து இருக்கின்றது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்…