அரசியல் கைதிகளுக்காக கொதித்தெழுந்தது கிழக்கு! – ஆர்ப்பாட்டப் பேரணியில் திரண்டனர் மக்கள்

தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி மட்டக்களப்பு நகரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி முல்லைத்தீவில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரியும், அவர்களது உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையிலும் முல்லைத்தீவில் மாபெரும் கண்டன போராட்டம் இடம்பெற்றுள்ளது. குறித்த போரட்டம் வன்னிக்குறோஸ் வெகுஜன…

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களின் முயற்சியின் மூலமாக மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் பொதுநுலகக் கட்டடத் தொகுதியினை…

மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினருக்கு அஞ்சலி உரை நிகழ்வு

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும் சிறந்த சமூக சேவையாளருமான பெஞ்சமின் ஜேக்கப் மறைந்த நிலையில் அவருக்கான அஞ்சலி உரை நிகழ்வு நேற்று முன் தினம் (புதன் கிழமை)…

இனப்பிரச்சினையை தீர்க்க தடையாக உள்ளார் ஜனாதிபதி -அயூப் அஸ்மின் குற்றச்சாட்டு

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தடையாக விளங்குவதாக வட மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் குற்றம் சாட்டியுள்ளார். வடக்கு…

வலிகிழக்கில் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிட்ட த.சித்தார்த்தன் எம்.பி

மக்கள் இல்லாத வீதிகளுக்கு கிராம அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகையொன்றில் செய்தியொன்று வெளியாகியிருந்தது. மேற்படி வீதிகளுக்கான திட்டங்கள் யாவும் அங்குள்ள வலிகிழக்கு பிரதேசசபையின்…

உருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே!

குழைக்காட்டான் விக்னேஸ்வரன் தேசியவாதியல்ல. அவர் ஒரு குழப்பவாதி. பதவிக்கு வந்த காலம் தொட்டுத் தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் எனப் பிடிவாதம் பிடிப்பவர். ஏறிய ஏணியை எட்டி…

கனகராயன்குளம் கிராமிய வைத்தியசாலை கட்டுமாணப்பணிகளை பார்வையிட்டார் முன்னாள் சுகாதாரஅமைச்சர்

வவுனியா வடக்கு பிரதேசசெயலகபிரிவுக்குட்பட்ட கனகராயன்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் கிராமிய வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகளை முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் நேற்றுமுன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார். மருத்துவர்…

பட்ஜட்டுக்கான ஆதரவை கூட்டமைப்பு பரிசீலிக்கும்! – செல்வம் எம்.பி. தெரிவிப்பு

அரசியல் தீர்வை வழங்குவதாக இந்த அரசு உறுதியளித்ததன் காரணமாகவே 2018ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தது. எனினும் அடுத்த வருடத்துக்கான…

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக இன்று கிழக்கில் மாபெரும் போராட்டம்!

சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று முற்பகல் 10.00 மணியளவில் இந்த…