உருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே!

குழைக்காட்டான் விக்னேஸ்வரன் தேசியவாதியல்ல. அவர் ஒரு குழப்பவாதி. பதவிக்கு வந்த காலம் தொட்டுத் தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் எனப் பிடிவாதம் பிடிப்பவர். ஏறிய ஏணியை எட்டி … Continue reading உருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே!