பன்னிரு வேங்கைகளுக்கு தீருவிலில் மக்கள் அஞ்சலி!

இந்திய – இலங்கை கூட்டுச் சதியால் தற்கொடையான குமரப்பா மற்றும் புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று மக்களால் யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை…

முள்ளிவாய்க்காலில் பெற்ற தாயையும் ஒற்றைக் கையையும் இழந்தும் மனவுறுதியுடன் சாதனை படைத்த மாணவி!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், இறுதிப் போரில் பெற்ற தாயையும் தன் ஒற்றைக் கையையும் இழந்த மாணவி ஒருவர் 169 புள்ளிகள்…

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கொழும்பில் போராட்டம்!- மாவை சேனாதிராஜா

அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் பாரிய போராட்டமொன்றை கொழும்பிலும் மேற்கொள்ளப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற…

அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் யுத்தம் வெடிக்கும்: அரியநேத்திரன்

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேருமானால் அது வடகிழக்கில் பெரும் யுத்தமாக வெடிக்குமென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

அரசியல் கைதிகள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் – சாள்ஸ் நிர்மலநாதன்

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளாக இருப்பவர்களுக்கு புனர்வாழ்வளித்து விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதி முன்னிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்…

தீர்வில்லையேல் நாடு மீண்டும் வன்முறையை நோக்கி நகரும்! – பிரிட்டன் அமைச்சரிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

“கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தை அரசு தவறவிட முடியாது. அவ்வாறு தவறவிடும் பட்சத்தில் ஆட்சியில் யார் இருந்தாலும் இந்த நாடு பின்னோக்கியே செல்லும். ஆகவே, நீண்டகாலப் பிரச்சினைக்குச் சரியான…

ரணிலின் தலை மீது மீண்டும் குறி! – பதவி நீக்கும் யோசனை மைத்திரியிடமே நேரில் கையளிப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஏதேனுமொரு வழியில் பதவி நீக்கம் செய்துவிட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தலைமையில் ஆட்சியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யோசனை…