அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

(டினேஸ்) அனுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று 06 ஆம் திகதி மட்டக்களப்பு காந்தி…

அனுமதி அற்ற கட்டடங்களை அமைப்போர் மீது விரைவில் சட்ட நடவடிக்கை -கரைச்சி பிரதேசசபை தவிசாளர் அறிவிப்பு

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினுடைய எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் அனுமதி அற்ற கட்டடங்களை அமைப்போர் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை சபை மேற்கொண்டு வருவதாக கரைச்சி…

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு இலவச ஐஸ்கிறீம் வழங்கி வைப்பு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தென்மராட்சியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு தாய்வீடு, லவ்லி கிறீம் ஹவுஸ் உரிமையாளரும், புதிய சுதந்திரன் பத்திரிகை நிர்வாகப் பணிப்பாளருமான மு.அகிலன் அவர்களால்…

நாவலர் கோட்டம் மாதிரிக்கிராமம் மக்களிடம் கையளிப்பு

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் யாழ்ப்பாணம் சாவகச்சேரி மந்துவில் பகுதியில் அமைக்கப்பட்ட நாவலர் கோட்டம் மாதிரிக் கிராமம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 135 ஆவது மாதிரிக் கிராமமாக அமைக்கப்பட்டுள்ள…

பொய்களைஉண்மைகளாகவும்,உண்மைகளை பொய்களாகவும் ஆக்கும் அரசியலுக்குள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலய அதிபர் பொ.நேசதுரை அவருடைய தலைமையில் ஆசிரியர் தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது. அங்கு பிரதம அதிதிகளாக…

ஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்!

தீர்வையற்ற வாகன அனுமதி சட்டப்படி எனக்குள்ள உரித்து அதனை உடன் வழங்குமாறு மங்களாவுக்கு விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார். இது செய்தி. சும்மா சொல்லக் கூடாது. முதலமைச்சர் விக்னேஸ்வரனின்…

உண்ணாவிரதக் கைதிகளின் நிலைமையோ கவலைக்கிடம்! சந்திப்புக்கு நேரம் ஒதுக்கவில்லை ஜனாதிபதி!! – சம்பந்தன் சீற்றம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் 9 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம், கொழும்பு மகசின் சிறைச்சாலை, கண்டி போகம்பரைச் சிறைச்சாலைகளும் பரவியுள்ளது. தொடர்…

அகில இலங்கைரீதியில் முதல் இடத்தினை பெற்ற இரு மாணவர்களை சந்தித்தார் -சுமந்திரன்

பாராளுமன்ற உறுப்பினர் எம் .ஏ சுமந்திரன் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கைரீதியில் 198 புள்ளிகளைப்பெற்று முதல் இடத்தினை…

ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றைக் கூறும் விக்னேஸ்வரனுக்குப் பதிலளிக்க முடியாது! – சம்பந்தன் காட்டம்

“ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு கருத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து வருகின்றார். அவரின் கருத்துக்குப் பதிலளிக்க முடியாது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்…