அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு!

தமிழர் தாயகத்தின் வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டம் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டு…

யாழ்.பல்கலை மாணவர்களின் நடை பவனி ஆரம்பம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவனியை ஆரம்பித்து உள்ளனர். யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து இன்று…

விஜயகலா கைது: சிவாஜி கண்டனம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டமைக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்…

கிழக்கு ஆசிரியர்களின் இடமாற்றங்கள் திடீரென இடைநிறுத்தம்! – ஆளுநர் அதிரடி

கிழக்கு மாகாணத்தில், ஆசிரியர்களின் நிரந்தர, தற்காலிக இடமாற்றங்கள் அனைத்தும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரைக்கும் இடைநிறுத்தப்பட்டுள்ளனன என்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது….

வடக்கு – கிழக்குக்கு அதிக நிதி கோரி மங்களவைச் சந்திக்கும் கூட்டமைப்பு! – மாவை எம்.பி. தகவல்

“போரால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசங்களில் மீள்கட்டுமானங்களுக்கு அரசால் வழங்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. ஆகவே, அதிகளவான நிதியை ஒதுக்குமாறு அரசைக் கேட்கின்றோம். இது தொடர்பில் நிதி அமைச்சர்…

பச்சிலைப்பள்ளி இந்திராபுரம் மக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்த சிறீதரன் எம்.பி

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இந்திராபுரம் பகுதிக்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர், நாடாளு மன்ற உறுப்பினர் சி.சிறீதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை…

இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணருக்கு தென்மராட்சியில் மதிப்பளிப்பு

யாழ். போதனா மருத்துவமனையின் இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் சிதம்பரநாதன் முகுந்தனின் பணிகளை நயந்து தென்மராட்சி மக்கள் முன்னெடுத்த மதிப்பளிப்பு விழா சாவகச்சேரி சிவன்கோவிலடி தென்மராட்சி கலைமன்ற…

ஓய்வூதிய வயதெல்லை விரைவில் மாற்றப்படும்! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

ஓய்வூதியர்களுக்கான வயதெல்லை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. வடக்கு மாகாண ஓய்வூதியர் தின நிகழ்வு யாழ். மாவட்ட…

அரசியல் கைதிகள் விடுதலைக்கு அநுராதபுரம் சிறை நோக்கி யாழ்.பல்கலை மாணவர்கள் நடைபவனி!

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறும், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானம் ஒன்றை…