437 பிரேரணைகள், 19 நியதிச் சட்டங்கள் நிறைவேற்றியுள்ளது வட மாகாண சபை!

வடக்கு மாகாண சபையின் ஐந்து வருட காலப் பகுதியில் 437 பிரேரணைகளும் 19 நியதிச் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன என அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்! – சபையில் சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து

யுத்தத்தின் போது ஏற்பட்ட பல பாதிப்புக்களின் உண்மைத்தன்மை கண்டறியப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற…

இழப்பீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்! – மஹிந்த அணி போர்க்கொடி

இழப்பீட்டுச் சட்டமூலமானது பொது எதிரணியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை 16 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அரசியல் கைதிகள் விடுவிப்பு: பேச்சு தொடரும் என்கிறார் பிரதமர்

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து தொடர்ந்தும் பேச்சு நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (10) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி….

பிரபாகரன் தற்போது இல்லை! அரசியல் கைதிகளை விடுதலை செய்க!! – பிரதமரிடம் சார்ள்ஸ் கோரிக்கை

“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தற்போது இல்லை. எனவே, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்.” – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று…

அரசியல் கைதிகளை விடுவிக்க அரசு தயக்கம் காட்டுவது ஏன்? – சபையில் சிறிதரன் எம்.பி. கேள்வி

“போருக்கான அறிகுறிகள் இல்லையெனில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசு ஏன் தயங்குகின்றது? தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது நல்லிணக்கம் பற்றி கதைப்பதில் எவ்வித…

அரசமைப்பு சபைக்கு அமைச்சர் தலதா, சமல் ராஜபக்ஷவின் பெயர்கள் பரிந்துரை

அரசமைப்பு சபையின் உறுப்பினர்களாக அமைச்சர் தலதா ​அத்துகோரள, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அரசமைப்பு சபைக்கு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் பரிந்துரைகளுக்கமைய,…

அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் சபாநாயகரிடம்

அரசியலமைப்புச் சபைக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர்கள் சபாநாயகர், கரு ஜயசூரியவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வாரத்திற்குள் அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சபாநாயகர் அலுவலகம்…

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் பச்சிலைப்பள்ளி அபிவிருத்திக்கு நூறு மில்லியன் ஒதுக்கீடு.

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் அபிவிருத்திக்காக நூறு மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.கடந்த சனிக்கிழமை பளை நகரப்பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். மேலும்…

2019ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிப்பு! – சம்பந்தனுக்கு 9 கோடி ரூபா

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. 2019 ஆம் நிதியாண்டின் தேவைக்காக 4 ஆயிரத்து 376…