அரசியல் கைதிகளைச் சந்தித்தனர் பல்கலை மாணவர்கள்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவ குழுவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10 பேர் கொண்ட குழுவினருக்கு அனுமதி…

யாழ்.மாணவர்கள் அனுராதபுரத்தில் ஆர்ப்பாட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுராதபுரம் சிறைச்சாலைவரை நடைபவனியாகச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், தற்போது சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘நல்லிணக்க அரசே! நிபந்தனையின்றி உடன்…

சிறுவர் துஷ்பிரயோகம் அற்ற தேசத்தை உருவாக்குவோம் சமாதான நடைபயணம்

கிளிநொச்சியில் இன்று 13 ஆம் திகதி காலை சிறுவர் துஸ்பிரயோகம் அற்ற தேசத்தை உருவாக்குவோம் என்ற தொணிப்பொருளிலும், சிறுவர் பெண்களுக்கான, பரிபூரணமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்ற வகையிலும்  சமாதான…

தமது பொறுப்பில் அவதானம் தேவை – சபாநாயகர்

நாட்டிலுள்ள சகல மக்களும் தமது பொறுப்புகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு…

தளபதிகள் சுகபோகம்; சிப்பாய்கள் சிறைவாசம்!திருக்கோவிலில் ஆர்ப்பாட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி திருக்கோவில் பிரதேசத்தில் பேரணியும், கையெழுத்து வேட்டையும் இன்று நடைபெற்றது. அம்பாறை திருக்கோவில் வெட்டுக்குளத்துப் பிள்ளையார் ஆலயத்தில் கற்பூரம்…

அரசியல் கைதி விவகாரம் சட்ட ரீதியாக அணுகாது அரசியல் ரீதியாக நோக்கி தீர்வு வழங்கவேண்டும் வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கம்

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தை சட்டரீதியாக அணுகாமல் அரசியல் ரீதியாக அணுகி அவர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்….

நன்றி மறந்தவராகிவிட்டார் ஜனாதிபதி! – சிவமோகன் எம்.பி.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு ஆட்சிபீடம் ஏறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று அதனை மறந்து செயற்படும் நிலையே காணப்படுகின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட…

சிகெரெட் கொண்டுவரமுற்பட்ட வெளிநாட்டவர் கட்டுநாயக்கவில் கைது!

6 லட்சம் ரூபா பெறுமதியான 12 ஆயிரம் சிகரெட் தொகைகளை உள்நாட்டிற்கு கொண்டு வர முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்….

அனுராதபுரத்தைச் சென்றடைந்தது நடைபவனி!

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ் பல்கலைகழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள நடைபவனி அனுராதபுரத்தை சென்றடைந்துள்ளது. இன்று காலை அனுராதபுரத்திற்குள் சென்றடைந்த பேரணி இன்று பிற்பகல்…

சி.வி.கே.சிவஞானத்தால் அறுவருக்கு துவிச்சக்கரவண்டிகள்

வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானத்தின் 2018ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 6 பயனாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. கடந்த…