மன்னார் மனித புதைகுழி விவகாரம் – வதந்திகளை பரப்ப வேண்டாம் என சட்ட வைத்திய அதிகாரி கோரிக்கை

மன்னார் மனித புதைகுழி தொடர்பிலான உண்மையான விவரங்கள் வெளிவருவதற்கு முன்னர் வதந்திகளை பரப்ப வேண்டாம் என மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி…

இராணுவம் வசமுள்ள பலகாணிகளை வடக்கு, கிழக்கில் விடுவிக்க அமைச்சரவை அனுமதி

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் சிலவற்றை விடுவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய மன்னாரில் 23 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 53 ஏக்கர் காணியும்,…

ரணில் – மைத்திரி அமைச்சரவைக் கூட்டத்தில் வாக்குவாதம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும்…

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் வீதிவிளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன முதற்கட்டமாக பளை நகரம்,சந்தை பகுதிகளில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மக்கள்,பச்சிலைப்பள்ளி வர்த்தகர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனின்…

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது!

இன்றைய வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், 2013 ஆவணிவரை அரசியல் பக்கம் திரும்பிப் பார்த்தமையே கிடையாது.  நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சிவனே என்று இருந்தவர். அரசியலில்…

இடைக்கால அரசமைக்கும் யோசனைக்கு சு.க. வேட்டு! – கட்சியின் மறுசீரமைப்புக்காக இரு குழுக்கள் அமைப்பு

கூட்டரசிலிருந்து முழுமையாக வெளியேறுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் கொண்ட அணியால் முன்வைக்கப்பட்ட யோசனையை சு.கவின் மத்திய குழு உரிய வகையில் கவனத்தில் எடுக்கவில்லை. “அதை…

என்னைக் கொல்ல ‘றோ’ சதி! – மைத்திரி பரபரப்பு குற்றச்சாட்டு

இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளது என மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில்…

துடுப்பாட்டத்தில் மானிப்பாய் இந்துவை 10 விக்கெட்டால் வென்றது மகாஜனா

பாடசாலைகளுக்கிடையில் 13 வயது அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் குழுநிலை ஆட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரியை 10 விக்கெட்டுக்களால் வென்றது மகாஜனா. மகாஜனா மைதானத்தில் நேற்று 16.10.2018 நடைபெற்ற…

டிசம்பர் 31இற்கு முன் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்! – ஆயினும் அதற்குப் பணம் வேண்டுமாம்; அரசிடம் பேசவுள்ளது கூட்டமைப்பு

“படைகள் வசமுள்ள மக்களின் காணிகளை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கவேண்டுமென ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். அதற்கமைய யாழ். மாவட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸார் வசமுள்ள…

நாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு

நாவற்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் நேற்று 16 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் திறந்துவைக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டுக்கான கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி விசேட நிதி…