மீண்டும் தவறிழைக்குமா கூட்டமைப்பு?

நல்லாட்சி அரசின் கதாநாயகர்களான ரணில் – மைத்திரி கூட்டை நம்பி முன்பு விட்ட தவறை மீண்டும் கூட்டமைப்பு நழுவ விடுமா? என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் அனைவர்…

நாட்டில் இரண்டு பிரதமர் வெல்லப் போவது யார்?

அரசமைப்புப்படி நடக்குமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்கா அவசர அழைப்பு! மைத்திரிபால சிறிசேனவின் ஒப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள்! அதில் மஹிந்த பிரதமர் ரணில் பதவி நீக்கம் என…

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை விடுவிக்குக!-கரைச்சி பிரதேச சபை தவிசாளர் கடிதம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கீழ் அமைந்துள்ள கண்டாவளை பிரதேச செயலக கட்டுப்பாட்டுக்குட்பட்ட தேராவில் துயிலுமில்லத்தை (விசுவமடு) மீண்டும் பொது மக்களின் பயன்பாட்டுக்காகவும் வணக்கத்திற்காகவும் திறந்து விடும்…

இரண்டு தரப்பும் எம்முடன் பேசியது. – மாவை

கொழும்பு அரசியல்களம் குழப்பமாக உள்ளது. இந்த சமயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டு கட்சிகளும் பிரதமர் பதவிக்கு உரிமை கோருகிறார்கள். இரண்டு தரப்புமே…

ஐ.நா. பிரேரனையை நடைமுறைப்படுத்த உத்தரவாதம் வழங்கினால் மஹிந்தவை ஆதரிப்போம்! – சுமந்திரன்

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசியக்…

சரியான நேரத்தில் எமது முடிவினை வெளிப்படுத்துவோம் – சம்பந்தன்

சரியான நேரத்தில் எமது முடிவினை வெளிப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று இரவு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்திருந்தார்….