சி.வி.கேயின் நிதி ஒதுக்கீட்டில் கல்வியங்காட்டில் 16 பேருக்கு மலசலகூடம்!

கல்வியங்காட்டில், வட மாகாண அவைத்தலைவர் கௌரவ சி.வி.கே. சிவஞானம் அவர்களது நிதி ஒதுக்கீட்டில் 16 பயனாளிகளுக்கு மலசலகூடங்களை அமைப்பதற்காக பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவ் ஒதுக்கீடுகளை அவைத்தலைவர்…

சர்வதேசம் அங்கீகரிக்காத பிரதமரை நாம் எவ்வாறு அனுமதிப்பது? – மாவை சேனாதிராசா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிதாக இரவோடு இரவாக அரசமைப்புக்கு முரணாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை எந்த உலகநாடுகளும் அங்கீகரிக்கவில்லை. ஐக்கியநாடுகள் சபை அங்கீகரிக்கவில்லை. அவருக்கு எந்த…

மாமனிதர் ரவிராஜின் நினைவுதினம்  சாவகச்சேரியில் இன்று அனுஷ்டிப்பு!

தமிழர்விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் 12 ஆவது நினைவு தினம்  இன்று சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக அவரது நினைவுத் தூபிக்கு முன்பாக நடைபெற்றது….

மக்கள் ஆணையை மதிக்காத அரச தலைவர் மைத்திரி! – யாழ்.மாநகர முதல்வர் ஆர்னோல்ட்

இலங்கை நாட்டின் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் மஹிந்த என்ற கொடியவரை மாற்றவேண்டும் என்பதற்காகத்தான் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கி…

சட்டவிரோத நாடாளுமன்றக் கலைப்பை உயர்நீதிமன்றம் மூலம் முறியடிப்போம்! – சுமந்திரன் திட்டவட்டம் 

“நாடாளுமன்றம் சட்ட விரோதமாகக் கலைக்கப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்குப் போவோம். அது தொடர்பான அரசமைப்பு ஏற்பாடுகள் பளிங்கு போல தெளிவானவை. இதைத் தவறாக அர்த்தப்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைப்பதை…

பச்சிலைப்பள்ளியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரில் சென்ற தவிசாளர்

அண்மையில் நாட்டில் பொழிந்த கடும் மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இயக்கச்சி பகுதிக்கு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை…

கூட்டமைப்பு நடுநிலை வகித்தால் அதுவும் மஹிந்தவுக்கான ஆதரவே! – விளக்குகிறார் சி.வி.கே.

“இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் நடுநிலை வகிக்க வேண்டுமெனக் கோருவது தவறு. அவ்வாறான கருத்து என்பதும் மஹிந்த சார்பான…

அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் சுமந்திரனுக்கு எதிராகக் கருத்துகள்! – சிவஞானம் சுட்டிக்காட்டு

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடுகளில் சரி, பிழை இருக்கலாம். அது மறுப்பதற்கில்லை. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவருக்கு எதிரான கருத்துக்கள் தற்போது…