பிரதமர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார் மஹிந்த!

நாடாளுமன்றின் தீர்மானத்திற்கு அமைய மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். எனவே அவர் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை எனவும்…

வலி கிழக்கு பிரதேசசபை அனர்த்தத்த  அசௌகரியங்களை    நிவர்த்திப்பதில் விரைந்து செயற்பட்டது.

கஜா புயலினால் மக்களுக்கு ஏற்பட்ட அளெகரியங்களை நீக்குவதில் மக்களின் பங்கேற்புடன் அதிகாலையில் இருந்து விரைந்து செயற்பட்டு பிரதேச சபை, மக்கள் எதிர்கொண்ட அசௌகரியங்களை நிவர்த்தித்துள்ளதாக தவிசாளர் தியாகராஜா…

மஹிந்த ஒரு ஜனநாயக விரோதி: சம்பந்தன் சாடல்

மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும். இல்லையேல் ஜனநாயக விரோதியாக கருதப்படுவார் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சாடியுள்ளார். நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர்…

வாழைச்சேனையில் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் புகை விசிறல்

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் 5ம் வட்டாரத்திற்குட்பட்ட பாடசாலைகள், முன்பள்ளிகள், ஆலயங்கள் போன்ற பொது இடங்களில் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் புகை விசிறல் இன்று வெள்ளிக்கிழமை…

பிரதேசசபை உறுப்பினரால் இந்துமயானம் புனரமைப்பு

வேலணைப் பிரதேச சபையின் தமிழ் அரசுக்கட்சி உறுப்பினர் சிவலிங்கம் அசோக்குமாரால் அம்பலவி இந்து மயானம் துப்புரவாக்கப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டது. அவர் தனது சொந்த நிதியின் ஊடாகவே, இந்த…

சயந்தனின் நிதி ஒதுக்கீட்டில் சனசமூக நிலையங்களுக்கு கதிரைகள்!

வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தனின் உறுப்பினர்களின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சனசமூக நிலையங்களுக்கு பிளாஸ்டிக் கதிரைகள் வழங்கிவைக்கப்பட்டன. சாவகச்சேரி பிரதேசசபை…

இருபது மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா – ரவிகரன் அவர்களின் மாகாண சபை உறுப்பினர்களுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து, முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைத் திணைக்களத்தினூடாக மாற்றுத்திறனாளிகளின் பொருண்மிய…

நாட்டின் ஜனநாயகம் கேள்விக்குரியாகியுள்ளது

நாட்டின் ஜனநாயகம் குறித்த சந்தேகம் எழுந்துள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரில் 5.7 மில்லியன் ரூபாய் செலவில் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல்…

நாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்…

அரசியலமைப்பிற்கு மதிப்பளிப்பதும் அதனை பின்பற்றுவதும் அனைவரினதும் கடமையாகும்

அரசியலமைப்பிற்கு மதிப்பளிப்பதும் அதனை பின்பற்றுவதும் அனைவரினதும் கடமையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பாராளுமன்ற குழு அறையில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த…