இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் தமிழ் இனத்தின் இனவிடுதலைக்காக – அவர்களின் விடிவுக்காக – பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கின்ற கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் – சாவித்திரி தம்பதிகளுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

தம்பதிகள் இருவரும் பல்லாண்டு காலம் நீடூழி வாழவேண்டும் என வாழ்த்துகின்றோம்.

புதிய சுதந்திரன் இணையம், புதிய சுதந்திரன் பத்திரிகை குழுமத்தினர்

Share the Post

You May Also Like