இரணைமடுக்குளத்தை பார்வையிட்ட சி.வீ.கே.!

2300 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட இரணைமடு குளத்தினை வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் நேற்று பார்வையிட்டார்

36 அடிக்கு நீர் வந்த பின்னரே  வழமையாக  இரணைமடு குளத்தின் உடைய வான் திறக்கப்படும்.

தற்போது 35 அடி நீர் தற்போது இரணைமடுக் குளத்தில் காணப்படுவதால் தற்போது திறக்க முடியாது என கமக்கார அமைப்பினர் அவைத்தலைவருக்கு தெரியப்படுத்தினர்

வடக்கு மாகாண அவைத் தலைவர் உடன் கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்

 

    

Share the Post

You May Also Like