லயன் செ.மகாதேவா ஞாபகார்த்த மண்டபம் ஸ்கந்தாவில் வெள்ளிக்கிழமை திறந்து வைப்பு!

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் லயன் மகாதேவா – பூமாதேவி ஞாபகார்த்த மண்டபம் எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் நடைபெறவுள்ளது….

இனப்படுகொலைத் தீர்மானத்துடன் இடைக்கால நிர்வாகமும் ஐ.நாவில் கொண்டுவரப்படவேண்டும்! சபா குகதாஸ்

கொசோவோ தனிநாடாக மாறியமை போன்று தமிழர் பிரதேசமாகிய வடக்கு – கிழக்கு பிராந்தியமும் தனிநாடாக உருவாக்கப்படவேண்டும். இனப்படுகொலை நடந்தமைக்கான ஆதாரங்கள் போதியளவு உள்ளன.. ஐ.நாவில் இனப்படுகொலைத் தீர்மானத்துடன்,…

நியமனங்கள் வழங்காமையால் எதிர்கட்சித் தலைவரிடம் முறைப்பாடு

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் வெற்றிடங்களை நிரப்ப போட்டிப் பரீட்சை நடாத்தி நேர்முகத் தேர்வு நடாத்திய பின்னரும் நியமனங்கள் வழங்கப்படாமையால் எதிர்கட்சித் தலைவரிடம் பரீட்சாத்திகள் முறைப்பாடு கிழக்கு…

மனித உரிமையை வலியுறுத்தி யாழில் அமைதி ஊர்வலம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் அடையாள நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் ஆலய முன்றலிலிருந்து மனித உரிமையை பிரகடனப்படுத்தும் பதாகைகளை தாங்கியவாறு ஊர்வலகமாக…

கூட்டமைப்பின் தீர்மானம்மிக்க கூட்டம் இன்று!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், புதிதாக அரசாங்கம் அமைக்க ஐக்கிய தேசிய முன்னணிக்கு…

தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவு எதையும் எடுக்கவில்லை -மாவை சேனாதிராசா

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்குமாறு நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வரவுள்ள நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும்…

நாம் ஐ.தே.கவுடன் எவ்வித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை-இரா.சம்பந்தன்

நாம் ஐ.தே.கவுடன் எவ்வித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் நாங்கள் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளோம் என உதய கம்மன்பிலவைத் தவிர வேறு யாரும் கூறவில்லை என்று…

தமிழர்கள் குழம்பத் தேவையில்லை; இலக்கை நாம் அடைந்தே தீருவோம்! – சம்பந்தன் உறுதிபடத் தெரிவிப்பு

“இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் தமிழ் மக்கள் குழம்பத் தேவையில்லை. இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு எமது இலக்கை நாம் அடைந்தே தீருவோம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித்…