சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு நீதிமன்று அடுத்தடுத்து சூடுவைப்பு !சம்பந்தன் மகிழ்ச்சி தெரிவிப்பு

“இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியிலிருந்து அரசமைப்புக்கு முரணாக இடம்பெற்றுவந்த சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் அடுத்தடுத்து தக்க பாடம் புகட்டி தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இதனை நாம்…

மஹிந்த அணிக்கு நெத்தியடி! அமைச்சரவை மீதான தடை உத்தரவை நீக்க மறுப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவையின் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்குவதற்கு உயர்நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்த இடைக்காலத்…

படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிப்பு

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமுள்ள காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றன….

சட்டத்தை மீறி ஜனாதிபதியால் கூட எதனையும் செய்ய முடியாது – எம்.ஏ.சுமந்திரன்

“உயர் நீதிமன்றினால் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பானது ஜனநாயகத்துக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றி. இதன் மூலம் நீதிமன்றம் சுயாதீனமாக தான் செயற்படுகின்றது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.அத்தோடு சட்டத்திற்கு…

மட்டக்களப்பில் சாய்ப்புச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாநகரசபையின் நிர்வாக எல்லைக்குள் செயற்படுகின்ற வர்த்தக நிலையங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சாய்ப்புச் சட்டமானது பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு தளர்த்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர…

நாட்டை சரியான முறையில் கொண்டு செல்வதற்கு நீதி மன்றம் காட்டிய வழி

(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் – கி.துரைராசசிங்கம்) நிறைகுழாம் தீர்ப்பாக 19வது திருத்தச் சட்டத்திற்கு சொல்லப்பட்டிருக்கின்ற பொருள்கோடலை யாருக்கும் வெற்றியாக இன்னொருவருக்கான தோல்வியாக எடுத்துக்…

தக்க பாடம் புகட்டியுள்ளது நீதிமன்றம்!

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதித்து நடக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். உடல்நலக் குறைவினால் நேற்றுக்ககாலை கொழும்பிலுள்ள தனியார்…

தொடர்புகள் துண்டிக்கப்படும் ஆபத்தில் உள்ள வீதியை பார்வையிட்ட சிறீதரன் எம்.பி

கிளிநொச்சி கரைச்சி ஊற்றுப்புலம் பழைய குடியிருப்புக்கான பிரதான வீதி துண்டிக்கப்படும் ஆபத்தில் உள்ள வீதியினை கடந்த செவ்வாய்க்கிழமை (11.12.2018)அன்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேரில்…

ரணிலுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை – சம்பந்தன் அறிக்கை

தான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருடன் எவ்வித ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வழங்குவதாக ஒப்புகொண்ட விடயங்களை பகிரங்கப்படுத்துவோம்

ரணில்- சம்பந்தன் இரகசிய உடன்படிக்கை என குற்றச்சாட்டுகள் தொடரும் பட்சத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமக்கு வழங்குவதாக ஒப்புகொண்ட விடயங்களை பகிரங்கப்படுத்துவோம் என, தமிழ் தேசிய கூட்டமைப்பு…