சமகால அரசியல் தொடர்பாக கல்வியியலாளரை சந்தித்த சுமன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள், புதிய அரசமைப்பு வரைவு என்பன தொடர்பாக தமிழ் – சிங்களப் பிரதேசங்கள் அனைத்துக்கும் அவரவர்களுக்குப் புரியும் மொழியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்துரைகளை வழங்கிவருகின்றார்.

அந்தவகையில், இணுவிலில் பேராசிரியர் தேவராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் சுமந்திரன் சமகால அரசியல் தொடர்பாக விளக்கினார்.

இந்தக் கூட்டத்தில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என கல்வியியலாளர் சமூகம் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like