மஹிந்தவின் கட்சியுடன் ஒருபோதும் கூட்டமைப்பு இணையாது – ஞா.சிறிநேசன்

மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் இணையாதென அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு சில நிபந்தனையின் அடிப்படையில் எதிர்க்கட்சியில்…

எமது காணிகள் தொடர்பில் இறுதி முடிவு வேண்டும்: கேப்பாபுலவு மக்கள் சம்பந்தனிற்கு அவசரக் கடிதம்

எமது பூர்வீக வாழ்விடம் தொடர்பில் இறுதி முடிவினைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளனர்….

மொந்தையும் பழசு! கள்ளும் பழசு!

நக்கீரன் நாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் ……. ஆனால் குடிகாரன் சத்தியம் விடிந்தால் போச்சு என்பார்கள்.  “கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய முன்னணி (ஐதேமு) சில…

பெப். 4ஆம் திகதிக்கு முன் புதிய அரசமைப்பு வரைவு சம்பந்தன் நம்பிக்கை

“எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசமைப்புக்கான வரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 2016ஆம் ஆண்டு…

அரசமைப்பின் இறுதி வரைவிலும் ‘ஒருமித்த நாடு’ என்ற சொல்வரும்! – ரணில் உறுதியளித்தார் எனக் கூறுகின்றார் சம்பந்தன்

“ஏக்கிய ராஜ்ஜிய என்றால் ஒருமித்த நாடு என்றே புதிய அரசமைப்பு வரைவுக்கான இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறுதி அரசமைப்பிலும் அது அவ்வாறே இடம்பெறும் என்று நம்புகின்றோம். பிரதமர்…

அனர்த்தம் ஏற்பட்ட மக்களுக்கு சிறுப்பிட்டி சனசமூகநிலையம் உதவி!

வெள்ள அனர்த்தத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகிய வன்னி மக்களுக்கு உதவும் வகையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக சிறுப்பிட்டி கலைமகள் சனசமூக நிலையத்தினர் சிறுப்பிட்டி பிரதேச மக்களிடம் ஒருதொகைப்…

உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையில் துடுப்பாட்ட சுற்றுப்போட்டி வலி.வடக்கு பிரதேசசபை நடத்தியது!

உள்ளூராட்சி மாதத்தை முன்னிட்டு வலிகாமம் வடக்கு பிரதேசசபை சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இடையில் ஊழியர்களுக்கான துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தியது. வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் யாழ்.மகாஜனக்…

கருகம்பனை தமிழ் மன்ற சனசமூக நிலையத்துக்கு மாவை சோ.சேனாதிராசா நிதி ஒதுக்கீடு!

கருகம்பனை தமிழ் மன்ற சனசமூக நிலையத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசாவின் நிதி ஒதுக்கீட்டில் ஒரு லட்சம்…

பருத்தித்துறையில் சமகால அரசியல்!

பருத்தித்துறை தொகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் – பருத்தித்துறைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் அலுவலகத்தில் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களுக்கு சமகால அரசியல் தொடர்பான…