கட்டைக்காடு றோ.க.த.கவின் மேல்தளத்தை திறந்துவைத்தார் சுமந்திரன் எம்.பி.!

கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கவைன் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மேல் தளக் கட்டடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் இன்று…

மக்கள் வலிமையை உணர்த்தும் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019 ஆண்டு எம்மிடம் எதிர்பார்க்கிறது- பிரதமர் வி.உருத்திரகுமாரன்

பிரான்சில் எழுந்த மஞ்சள் அங்கிப் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்ந்திருந்ததனை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தேர்தல் ஜனநாயகப்பாதையில் ஏற்படும் குறைகளைக் களையும் வகையில் மக்களின் நேரடி ஜனநாயகப்…

மஹிந்தர், சுமன், ரணில் விருப்பத்துக்கு அரசமைப்பை உருவாக்கமுடியாது -அனுர

“பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசமைப்பு வரைவு கொண்டுவரப்படும் எனச் சிலர் கூறுகிறார்கள். ஆனால், இது முற்றிலும் பொய்யான ஒரு கருத்து. தற்போது அரசமைப்பில் திருத்தத்தை…

சம்பந்தன் – ஹொங் கொங் முதலீட்டாளர் குழு சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஹொங் கொங் முதலீட்டாளர் குழுவினர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துப் பேசியுள்ளனர். திருகோணமலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது…

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக நீதிமன்றம் செல்லப்போவதில்லை – கூட்டமைப்பு

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக நீதிமன்றம் செல்லப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வெள்ள பாதிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கடந்த…

சட்டத்திற்கு முரணாக இயங்கிய மணற்குடியிருப்பு மதுபானசாலை மூடப்பட்டது. அப்பகுதி மக்களின் இடர்பாடு தீர்ந்தது. ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்பட்ட மணற்குடியிருப்பு மதுபானசாலை கடந்த முதலாம் திகதியுடன் முற்றாக மூடப்பட்டுள்ளது. சட்டத்திற்கு முரணான வகையில் குறித்த மதுபானசாலை இயங்கி வருவதாக, அப்பகுதி மக்கள் மற்றும் மக்கள்…

வலி.மேற்கு மாணவர்களுக்கு குகதாஸால் கற்றல் உபகரணம்!

வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வறிய மாணவர்களுக்கு அவர்களின் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸால் கற்றல் உபகரணங்கள்…

தேசிய இனத்தின் தன்னாட்சி தத்துவத்தின் கீழ் வடமாகாண சபை செயற்பட வேண்டும்

தேசிய இனத்தின் தன்னாட்சி தத்துவத்தின் கீழ் மாகாண சபை செயற்பட வேண்டுமென்பதற்காக வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் அவையம் உருவாக்கப்பட்டுள்ளதென்றும், இந்த அவையம் தனிப்பட்ட கட்சி சார்ந்ததில்லை…

அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காக தமிழர்களைப் பழிவாங்காதீர்! – சு.கவிடம் கூட்டமைப்பு கோரிக்கை 

“நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களைப் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது. புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முற்போக்கானவர்களான…

அருனோதயக் கல்லூரி உட்கட்டுமானத்துக்கு மாவை சேனாதிராசா 34 லட்சம் நிதி ஒதுக்கீடு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதித் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசாவால் அளவெட்டி அருனோதயக் கல்லூரிக்கு…