உறுகாமம் நீர்ப்பானத் திட்டத்தில் இருந்து வாகனேரி திட்டத்தினைப் பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

  உறுகாமம் நீர்ப்பாசனத் திட்டத்திலுள்ள வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தினை தனியாகப் பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் வாகனேரி மற்றும் உறுகாமத் திட்ட விவசாய அமைப்புகளினால் செங்கலடி…

அதிகாரப் பகிர்வை வழங்க கூட்டமைப்பை அமைதிகாக்கட்டாம்! அறிவுரை வழங்குகிறார் மஹிந்தர்

கூட்டமைப்பு பொறுமையாக இருந்தால் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நாங்களே முன்வந்து வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில்தான்…

புதிய அரசமைப்பு நிறைவேற மைத்திரி – ரணில் – மஹிந்த  ஓரணியில் நிற்க வேண்டும்-சம்பந்தன் 

“நாட்டில் மீண்டும் ஓர் இரத்தக் களரி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் புதிய அரசமைப்பு உருவாக வேண்டும். இனவாதத்தைக் கக்காமல் – பிரிவினையை ஏற்படுத்தாமல் மைத்திரி, ரணில், மஹிந்த…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் நாளை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் நாளை காலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது புதிய அரசமைப்புக்கான வரைவு…

எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து நாளைய தினம் கலந்துரையாடல்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து நாளைய தினம் தமது நாடாளுமன்றக் குழு கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் …

கிளிநொச்சி இளைஞர்கள் கைது தொடர்பில் சுமந்திரன் விளக்கம்

கிளிநொச்சி – பளை – செம்பியன்பற்றுப் பகுதியில் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்துள்ளார். கஞ்சா வைத்திருந்ததாக…

கிழக்கு ஆளுநர் நியமனம் இனவாதத்தினை வளர்க்கும்: சீ.வி.கே.

மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள ஆளுநர் நியமனமானது இனவாதத்தினை வளர்க்கும் என வட.மாகாண அவைத் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவருமான சீ.வி.கே.சிவஞானம்…

கிழக்கில் கூட்டமைப்பிற்கே முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும்: பிரசன்னா இந்திரகுமார்

கிழக்கில் கூட்டமைப்புக்கு முதலமைச்சர் பதவியை வழங்க ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்….

எதிர்க்கட்சி தலைவர் விவகாரம்; சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே தீர்மானம் ஒன்றை மேற்கொள்வாரென நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…