ஆளுநர் விடயத்தில் வடக்கு மக்களின் கோரிக்கை நிறைவேற்றம்! – சி.வி.கே.

தமிழ் மொழி பேசுபவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற வடக்கு- கிழக்கு மக்களின் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது என, வட. மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்….

பாதிக்கப்பட்ட மக்களை பயங்கரவாதிகள் என கூறமுடியுமா? – நாடாளுமன்றில் கேட்டார் சாந்தி

பயங்கரவாதிகளை ஒழித்துவிட்டதாகக் கூறும் கடந்த அரசாங்கம், எம்மை போன்ற பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து பயங்கரவாதிகள் என கூறமுடியுமா என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா கேள்வியெழுப்பியுள்ளார்….

வடமாகாணத்தின் புதிய ஆளுநர் கடமையேற்பு நிகழ்வில் யாழ் மாநகர முதல்வரும் பங்கேற்பு.

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி கௌரவ சுரேன் ராகவன் அவர்கள் இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய ஆளுநர் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வும்…

மன்னார் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள் இருக்கின்றன! உண்மை கண்டறியப்படவேண்டுமென சீறினார் சிறிதரன்

மன்னார் மனித புதைகுழியைப் போன்று யாழ்ப்பாணத்திலும் மனித புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்துக! – துரைராஜசிங்கம்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென்பதில், தேர்தல் திணைக்களம் அக்கறை காட்டினாலும்கூட அரசாங்கம் எந்த அக்கரையும் எடுக்கவில்லையென, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண…

மக்கள் சேவைக்காக புதிய ஆளுநருடன் கைகோர்ப்போம்! – யாழ்.மாநகர முதல்வர் ஆர்னோல்ட்

கட்சி பேதங்கள் கடந்து வட. மாகாண புதிய ஆளுநருடன் ஒற்றுமையாகக் கைக்கோர்த்து செயற்பட தயாராகவிருப்பதாக யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். வடக்கின் புதிய ஆளுநராக…

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை…

மக்களின் தேவையறிந்து திறம்படப் பணியாற்றுக! – வடக்கின் புதிய ஆளுநருக்கு சம்பந்தன் அறிவுரை

“அதிகாரத்தின் பக்கம் மட்டும் நிற்க வேண்டாம். மக்களின் தேவையறிந்து அவர்களின் மனதை வெல்லும் வகையில் திறம்படப் பணியாற்றுங்கள். போரால் வடக்கு மாகாணமும் அங்குள்ள மக்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமையைக்…

சுமந்திரன், கனக ஈஸ்வரனால் தமிழரின் மதிப்பு உயர்ந்துள்ளது! ஸ்ரீநேசன் எம்.பி. பெருமிதம்

நாட்டின் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காக எமது பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கனக ஈஸ்வரன் ஆகியோர் பாடுபட்டு ஜனநாயகத்தைக் காப்பாற்றியுள்ளார்கள். இவர்கள் வெற்றிக்களிப்புடன் நீதிமன்றின் வெளியே வந்தபோது…

ஊடகவியலாளர்கள் படுகொலை: ‘நீதி’ நிலைநாட்டப்படவேண்டும்! – சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து

கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் பல்வேறுபட்ட குற்றச் செயல்கள், மனிதப்படுகொலைகள் என்பன இடம்பெற்றுள்ளன. பல நாட்டில் இடம்பெற்ற அக்கிரமங்களை வெளியுலகுக்குக் கொண்டுவந்த பல ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்கள். இதுவரை…