கூட்டமைப்பின் பேச்சாளருக்கு இன்று அகவை 55!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிறந்த அரசியல் சாணக்கியனும் சட்டமேதையும் ஆகிய

கௌரவ எம்.ஏ.சுமந்திரன்

அவர்களுக்கு இன்று அகவை 55.

நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தற்போது தமிழ் மக்களுக்காக சேவையில் இறங்கியுள்ள புதிய அரசமைப்புப் பணிகள் இனி|தே நிறைவேறவும் அவரது தூரநோக்கு சிந்தனைகள் வெற்றிபெறவும் தீர்க்க ஆயுளோடு வாiவேண்டும் என்று இப்பிறந்த நன்னாளில் மனமுவந்து வாழ்த்துகின்றோம்.

– புதிய சுதந்திரன் குழுமம்.

Share the Post

You May Also Like