வட. மெதடிஸ்த பெண்கள் பாடசாலைக்கு சுமந்திரன் விஜயம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் வடமராட்சி மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு விஜயம் செய்து அங்கு இடம்பெறுகின்ற கம்பெரலியா வேலைத்திட்டங்கள் அனைத்தையும் பார்வையிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர், கல்லூரி முதல்வரைச் சந்தித்து, பாடசாலையின் இதரதேவைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தார். நாடாளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like