ஊடகம் அறம்சார்ந்தே செயற்படவேண்டும் வாலிபர் முன்னணி மாநாட்டில் சுதர்சன்

அரசியலில் ஊடககங்கள் மிகவும் காத்திரமான பணியை மேற்கொள்கின்றன. ஒரு நாட்டின் ஆட்சியை நிர்ணயிப்பவையாகவே ஊடகங்கள் காணப்பட்டன. ஆனால், ஊடகங்கள் அறம்சார்ந்தும், தர்ம நெறி வழுவாமலும் உள்ளதை உள்ளவாறு…

புலம்பெயர் உறவின் உதவியால் கிளிநொச்சியில் வாழ்வாதாரம்!

கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட 23 பயனாளிகளிற்கு வாழ்வாதார மற்றம் கற்றல் உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் அ.சத்தியானந்தன் அவர்களின் ஊடாக புலம்பெயர்…

வாலிபர்களின் கடின உழைப்பினாலே இனவிடுதலை கிடைத்தமை வரலாறு! யாழ்.வாலிப முன்னணி தலைவர் தயாளன்

வரலாற்று ரீதியாக அடக்கி, ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைக்காக முன்னின்று உழைத்தவர்கள் அந்த இனத்தின் வாலிபர்களே என்பது வரலாறு. இதனை யாருமே மறுத்துக்கூற முடியாது. – இவ்வாறு தெரிவித்துள்ளார்…

இடைக்கால அறிக்கையில் சமஷ்டியும் உண்டு; ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா ஆணித்தரம்!

வெளியாகியுள்ளஇடைக்கால அறிக்கையின்மூன்றுமொழிபிரதிகளையும்வாசித்து இருந்தால்அதில்சமஷ்டிஇ ருக்கிறது என்பதை விளங்கிகொள்வார்கள். அதில் இறைமை பகிரப்பட்டமுடியும் என ஆழமாககூறப்பட்டுள்ளது. இணைந்தவடக்கு, கிழக்கில் சமஷ்டி தீர்வு இல்லையென்றாலும் அதில் ஒற்றையாட்சி ,சமஷ்டி இரண்டும்…

மாவையின் நிதியில் வலி.வடக்கில் வீதி!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசாவின் ஊடாகக் கம்பெரலியா நிதி மூலம் தெல்லிப்பழை 13 ஆம் வட்டாரத்தில் தெல்லிப்பழை துர்க்காபுரத்தில் 8 மைல்போஸ்ற்…

சாள்ஸ் எம்.பியின் முயற்சியால் மன்னாரில் துரித அபிவிருத்தி!

மன்னார் மாவட்டத்தில் ஊரெழுச்சி (கம்பெரலியா) திட்டத்தின்கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் ஒதுக்கீட்டில் பனங்கட்டிக்கொட்டு ,சாந்திபுரம் சவுத்பார், ஐிம்ரோன் நகர் ஆகிய…

ஜெனிவா செல்லும் கூட்டமைப்பின் தூதுக்குழு உறுப்பினர்கள் யார்

ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் நாளை மறுதினம் இடம்பெறும்…

நெடுந்தீவுக்கு நிரந்தர வைத்தியர் நியமனம் உடன் மேற்கொள்ள ரணிலை கோரிய சிறி!

கஸ்ட பிரதேசங்களில் பணியாற்றும் வைத்தியர்களிற்கு மேலதிகமாக 50 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கினால், அந்த பகுதிகளில் பணியாற்ற வைத்தியர்கள் விரும்புவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் யோசனை தெரிவித்துள்ளார்….

தனிச் சிங்கள சட்டத்தை எதிர்த்த கோடீஸிள் மறைவு எமது தமிழினத்துக்குப் பேரிழப்பாகும்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரங்கல்

தனிச்சிங்கள சட்டத்தை தனியொருவராக நின்று எதிர்த்து, அதனால் தன் அரச பதவியைத் துறந்த திருகோணமலையைச் சேர்ந்த செல்லையா கோடீஸ்வரனின் மறைவு தமிழினத்துக்குப் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு எமது…