பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை பெற்றுக்கொடுப்பதே கூட்டமைப்பின் குறிக்கோள் – செல்வம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொடுப்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான இலக்காகும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில்…

தீவகத்தில் 6 விளையாட்டுக் கழகங்களுக்கு தமிழரசு வாலிபர் முன்னணியால் உதைபந்து!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் உப செயலாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் நிதியுதவியில் தீவகத்திலுள்ள ஆறு விளையாட்டுக் கழகங்களுக்கு உதைபந்துகள் அன்பளிப்பு  செய்யப்பட்டன. ஊர்காவற்துறை பருத்தியடைப்பு …

முச்சக்கர வண்டிகள் தொடர்பில் மட்டு. மாநகர முதல்வரின் அறிவிப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகள் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையில் தம்மை பதிவு செய்து…

ஐ.நாவில் பக்க நிகழ்வில் கொக்கரித்துவிட்டு கூட்டமைப்புமீது வீன்பழி போடுதல் சுடாது! தெல்லிப்பழை வைத்தியசாலையில் மாவை

“இலங்கை அரசுக்கு நாம் கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்துவிட்டோம் என்று கூறுகின்றனர். அப்படிச் சொல்பவர்கள் முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தமிழ்த்…

சர்வதேசம் பார்வையிட்டிருந்ததே தவிர அது ஒரு கால அவகாசம் இல்லை!

கடந்த மூன்று வருடங்களாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சர்வதேசம் பார்வையிட்டிருந்ததே தவிர, அது ஒரு கால அவகாசம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். வவுனியா…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் ஜனநாயப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் சந்திப்பு…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்கும் ஜனநாயப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்றைய தினம் (02) மட்டக்களப்பு இலங்கைத் தமிழ் அரசுக்…

ஐ.நா. தீர்மானம் எப்படி அமையவேண்டும் ஆராய இருக்கின்றோம்! –  மாவை

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் பிரிட்டன் முன்வைத்த தீர்மானம் தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து இலங்கை அரசு…

சண்டிலிப்பாயில் மக்கள் சந்திப்பும், சமகால அரசியல் கலந்துரையாடலும் – யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கலந்துகொண்டார்

மானிப்பாய்த்தொகுதிக்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு மாகியப்பிட்டி பகுதியில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மானிப்பாய்த்தொகுதிக்குப்பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பிரதேச மக்கள் மற்றும் இளைஞர்களுக்கும் இடையிலான சந்திப்புகள்…

இனத்தை வளர்த்தெடுக்க அறிவுப்போர் அவசியம்!

ஆயுதப் போராட்டத்தினை நடத்திய தமிழர்கள் இனிவரும் காலங்களில் அறிவுப்போர் செய்தால் மட்டுமே சமூகத்தினை வளர்த்தெடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – போரதீவுப்பற்று,…

அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் காஞ்சுர மோட்டை மக்கள்!

வவுனியா – வடக்கு காஞ்சுர மோட்டை பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் தமக்கு வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு மீள்குடியேறியுள்ள மக்கள்…