தமிழரசுக் கட்சியின் வேலணை கிளை நிர்வாகிகள் தெரிவு!

இலங்கைத்தமிழரசுக்கட்சியின் வேலணைக்கிளைக்கூட்டம் யாழ் பல்கலைக்கழகவிரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தலைமையில் வேலணை தந்தை செல்வநாயகம் வீதியிலுள்ள ஓய்வுபெற்ற ஆசிரியர் மாணிக்கவாசகரின் இல்லத்தில்நடைபெற்றது. இதில் வேலணைக்கிளைநிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர். இந்தக் கூட்டத்தில்…

வேலணை அபிவிருத்திக்கு கம்பெரலியா ஊடாக சிறிதரனால் ஒரு கோடியே 95 வட்சம் ரூபா!

வேலணை பிரதேச அபிவிருத்திக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேலணை பிரதேசசபை உறுப்பினர் சிவலிங்கம் அசோக்குமாரின் வேண்டுகோளுக்கிணங்க, யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஒரு…

அளவெட்டி இறால்மட சந்தை புனரமைப்புக்கு மாவை எம்.பி. 20 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு!

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள அளவெட்டி இறால்மடம் சந்தை புனரமைப்புக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான…

இடுப்பில் ஆயிரத்தெட்டு அரிவாள்களுடன் அலையும் ரெலோவின் செயலர் ஸ்ரீகாந்தா!

நக்கீரன் ”அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் ஆயிரத்தெட்டு அரிவாள்” என்பார்கள். ரெலோவின் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தாவின் நிலையும் அவ்வாறே! குரு – வா, வா உன் வருகைக்குத்தான் காத்திருக்கிறேன்….

வரவு செலவுத் திட்டத்தினால் கூட்டமைப்பிற்கே நன்மை: தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு!

வரவு செலவுத் திட்டத்தில் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட ரீதியில் நன்மை அடையும் வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை பெற்றுக்கொடுப்பதே கூட்டமைப்பின் குறிக்கோள் – செல்வம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொடுப்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான இலக்காகும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில்…

கூட்டமைப்பிற்கு அதிக சலுகை! – பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சி என்கிறது ஸ்ரீ.சு.க.

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக புதிய வரவு செலவு திட்டத்தினூடாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற…

பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் பாதுகாப்புக்கான தொகை – சிறிதரன்

2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ள பரியளவிலான தொகை நாட்டினது பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்….