மீண்டும் யுத்தத்தை நோக்கி நகருகின்றதா நாடு? வரவு – செலவு விவாதத்தில் யோகேஸ்வரன்!

இந்த நாட்டில் தற்போது யுத்த சூழல் இல்லாதபோதும்கூட அரசாங்கம் நாட்டின் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளமைக்கான காரணம் என்னவென மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

பிரதமர் – சம்பந்தன் சந்திப்பு; முக்கிய விடயங்கள் ஆய்வு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்துள்ளது. இந்தச் சந்திப்பின் போது கல்முனை வடக்கு…

இலங்கைக்கு சர்வதேச பொறிமுறை; மட்டு.மாநகரசபையில் தீர்மானம்!

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையைக் கோருதலும், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொது வாக்கெடுப்புக்கு…

கீரிமலையில் மக்களின் காணி ஓர் அங்குலமும் சுற்றுலாத்துறைக்கு வழங்கோம்! – மாவை உறுதி

கீரிமலைப் பகுதியில் தமிழ் மக்களின் நிலங்களில் கடற்படையினர் வசமுள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட 64 ஏக்கர் நிலப்பரப்பில் 62 ஏக்கர் நிலப்பரப்பினை சுற்றுலா அதிகார சபையிடம் வழங்குவது…

அமெரிக்க தூதுவர் – யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி டெப்ளிட்ஸ் அவர்கனை நேற்றுமுன்தினம் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட்  சந்தித்தார். இச் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன….

உலகத்துக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவேண்டும் இலங்கை! – எம்.ஏ.சுமந்திரன்

சர்வதேசக் கண்காணிப்பை நீடிக்கச் செய்து, உலகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசு கட்டாயமாக நிறைவேற்றவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதற்கமைய ஐ.நா. மனித உரிமைகள்…

பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்கு பிரசவப் பொருள்கள் வழங்கல்! பச்சிலைப்பள்ளி தவிசாளர் நடவடிக்கை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் பிரதேசத்திலுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்திற்க்கான முன் ஆயத்த பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. தவிசாளரது ஆலோசனைக்கு அமைவாக சபையின் பாதீட்டில் மிகவும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டு…

திருமலையில் கம்பெரலியா திட்டம் தமிழரசுக் கட்சியினால் ஆரம்பிப்பு!

வ.ராஜ்குமார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டின்கீழ்  கிராமிய புரட்சி (கம்பெரலிய) வேலைத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கான அபிவிருத்தி திட்டத்தின் அடிக்கல் வைக்கும் நிகழ்வு இன்று திருகோணமலையில் இடம்…

எமக்கான நீதி கிடைக்காமல் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோமா? அமெ.தூதுவரிடம் ஆதங்கப்பட்ட சிறி

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஐ.நா தீர்மானத்தின் மூலம் நீதி கிடைக்குமா? அல்லது இப்படியே ஏமாற்றப்பட்டு எமது மக்களுக்கு நீதி கிடைக்காமல் போகுமா? எமது மக்களுக்கான முடிவுதான்…

இலங்கையை வழிநடத்தவேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு உண்டு! அந்நாட்டு தூதுவரிடம் சி.வி.கே. இடித்துரைப்பு

ஐ.நா.மனித உரிமைக் கவுன்ஸிலில் அமெரிக்காவுடன் சேர்ந்து இலங்கை தானும் அனுசரணைப் பணி வகுத்து நிறைவேற்றிய 30/01 மற்றும் 34/01 இலக்கத் தீர்மானங்களில் கூறப்பட்ட விடயங்களை இலங்கை கிஞ்சித்தேனும் நிறைவுசெய்யவில்லை….