விவசாயிகளின் நலனை அடிப்படையாக கொண்டு நிரந்தரமான அணைக்கட்டு தேவை! ஸ்ரீநேசன்

விவசாயிகள் எதிர் நோக்கும் நிரந்தரமான அணைக்கட்டு இருக்க வேண்டும், 33000 ற்கும் மேற்பட்ட காணிகளில் வேளாண்மை செய்யக் கூடிய வசதிகள் இருக்கும். ஆனால் குறித்த விவசாய காணிகளில் அணைக்கட்டு தொடர்பில் அரசு அசமந்தமான போக்குடன் செயற்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஆய்வுகளின் பின்னர் இந்த வைரப் பாறைகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து அந்த அணைக்கட்டை கட்டுவதற்கு 500 மில்லியன் ரூபாய்கள் தேவை எனவும் தெரிவித்தார் .

Share the Post

You May Also Like