ஊரெழுச்சி வேலைத் திட்டத்தின் கீழ் வீதி புனரமைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் சிபாரிசில் நடைபெற்றுவரும் ஊரெழுச்சி வேலைத் திட்டங்களில் கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள கிளிநொச்சி அன்னை சாரதா வித்தியாலய வீதிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 28.03.2019  காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தவிசாளர், பாடசாலை முதல்வர் , அக் கிராம அமைப்புகளின் பிரதிநிதிகள் , தமிழரசுக் கட்சியின் மாவட்ட செயலாளர் விஜயன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் இந் நிகழ்வு நடைபெற்றது.

Share the Post

You May Also Like