இன்று இல்லாவிடினும் என்றாவது இவ்வாறானதொரு தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும்: சுமந்திரன்

அமைதியான சகவாழ்விற்கான அடித்தளத்தை நிறுவ தவறியதால், இன்று இல்லையென்றாலும் எப்போதாவது இவ்வாறானதொரு தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்…

ஆயிரம் பாலம் புனரமைப்புத் திட்டத்தில் அக்கராயன் பிரதான வீதியின் பாலம் புனரமைப்பு!

ஆயிரம் பாலம் புனரமைப்புத் திட்டத்தினூடாக அக்கராயன் பிரதான வீதியிலுள்ள பாரிய பாலம் புனரமைக்கப்பட்டு வருகின்றது. திருமுறிகண்டியிலிருந்து அக்கராயன் செல்லும் பிரதான வீதியில் பழுதடைந்து காணப்பட்ட பாரிய பாலம்…

வவுணதீவு பொலிஸார் கொலையில் கைதான முன்னாள் போராளிகள் விடுக்கப்படவேண்டும்!

வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள இரண்டு முன்னாள் போராளிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண…

தேவாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்!

தேவாலயங்களை இலக்கு வைத்துள்ள தற்போதைய சூழலில் கிளாலிப் பகுதியிலுள்ள தேவாலயத்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டதுடன் கூடியிருந்த மக்களைச் சந்தித்துக்…

மாவை ஒரு மாபெரும் சரித்திரம்! – பாகம் – 4

– காலிங்கன் – ‘கொடி பிடித்தவர்கள், கொம்பிழுத்தவர்கள்’ எல்லாம் தம்மைப் போராளிகள் என்றும் அரசியல் பிரமுகர்கள் என்றும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கையில் என்றைக்கும் போல ஆரவாரமின்றி…

வவுணதீவுப் பொலிஸாரின் படுகொலை சரியான முறையில் விசாரிக்கப்பட்டிருந்தால் தாக்குதல்களைத் தடுத்திருக்காலம் -ஸ்ரீநேசன்…

கடந்த கார்த்திகை மாதம் வவுணதீவில் இடம்பெற்ற பொலிஸாரின் படுகொலை தொடர்பிலான விசாரணை சரியா முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும்….

அரசியல் பின்புலத்தினூடாகவே மனித வெடிகுண்டுத் தாக்குதல் – சாள்ஸ் நிர்மலநாதன்

மக்களையும் நாட்டையும் நேசிக்காத தலைவர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்வதினால் இப்படியான சம்பவங்கள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது.உண்மையில் மக்களையும் நாட்டையும் நேசிக்கின்ற தலைவர் தான் நாட்டை ஆட்சி செய்ய…

வவுனதீவுக் கொலை:: நீதியான விசாரணை நடந்திருந்தால் 21 ஆம் திகதிய சம்பவம் நடந்திருக்காது!

கடந்த கார்த்திகை மாதம் வவுணதீவில் இடம்பெற்ற பொலிஸாரின் படுகொலை தொடர்பிலான விசாரணை சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும்….

#எய்தவன் இருக்க அம்மை நோகும் காலம்..!

வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்களை கடந்த 2018 நவம்பர் 29 படுகொலை செய்தவர்களும் முஸ்லிம் பயங்கரவாதிகள்தான் என்பது இன்று்்் 2019 ஏப்ரல் 27,ல் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால்..! என்னை இரண்டுதடவை…

கடவுள் சித்தமாக கிளிநொச்சி தேவாலயத்தில் எவ்வித சம்பவமும் நடைபெறவில்லை: சிறீதரன்

கிளிநொச்சியில் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும் கடவுள் சித்தமாக எவ்வித சம்பவமும் நடைபெறவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்….