டெய்லிமிரர் செய்திக்கு சுமந்திரன் மறுப்பு!

நேற்றைய தினம் வெளியாகிய Daily Mirror ஆங்கிலப் பத்திரிகையில் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் எச்சரிக்கையை அடுத்தே தாம் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு செல்லவில்லை என வெளியன…

ஹிஸ்புல்லாவுக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பென சந்தேகிக்கின்றார் சுமந்திரன்!

தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தவர்களில் மிகவும் முக்கியமாக காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள். காத்தான்குடியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களில் ஹிஸ்புல்லா அதி முக்கியமானவர். முன்னைய நாட்களில் முஸ்லிம் தீவிரவாத கருத்துக்களை…

வவுணதீவுப் பொலீஸார் படுகொலை தடுப்பிலுள்ளவரை விடுதலை செய்க! பாதுகாப்பு செயலருக்கு சம்பந்தன் கடிதம்

கடந்த 2018.11.30 அன்று வவுணதீவுப் பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கரையாக்கன்தீவைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி இராஜகுமாரன் எனும்…

மட்டக்களப்பு மாநகரசபை 18 ஆவது அமர்வில் உயிரிழந்த உறவுக்கு அஞ்சலி!

மட்டக்களப்பு மாநகரசபையின் 18வது அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாநகர பிரதிமுதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் க.சித்திரவேல்…

ஜனாதிபதிக்கு தாக்குதல் குறித்து தெரியும்: ஊர் சுற்றியமையால் வந்த விளைவே இது! வன்மையாகக் கண்டிக்கிறார் சுமந்திரன்

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அறிந்திருக்கின்றார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எனினும்…

அவசரககாலச் சட்டம் மோசமானது அதை சவாலுக்கு உட்படுத்துவோம்! என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

அவசரகாலச் சட்டத்தின் விதிமுறை மிக மோசமானது. மக்களின் சுதந்திரங்களை இலகுவாகப் பறிப்பனவாக அந்த விதிமுறைகள் உள்ளன. வெகுவிரைவில் நாங்கள் அதை நீதிமன்றின் ஊடாக சவாலுக்கு உட்படுத்துவோம். –…

தற்கொலை தாக்குதல்கள் தமிழர்கள் மீதான 2ஆவது இன அழிப்பு – ஸ்ரீதரன்

கிறிஸ்தவர்கள் மீது கடந்த ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை இரண்டாவது இன அழிப்பாகவே தாங்கள் பார்ப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்….

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழில் அவசர ஊடக சந்திப்பு (வீடியோ )

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழில் அவசர ஊடக சந்திப்பு …. Posted by Nitharsan Vino on Wednesday, May 1, 2019

தமிழ் தேசியக் கூட்டைமைப்பின் மே தின பிரகடனம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியில் இடம்பெற்றது. வருடந்தோறும் இடம்பெறும் தமிழ் மக்களை ஒன்றிணைத்த பேரணி அல்லாது ஒரு கூட்டமாக…

முன்னாள் போராளிகளை இராணுவம் உள்ளீர்ப்பது மிகப்பெரும் ஆபத்து – மாவை எச்சரிக்கை

முன்னாள் போராளிகளை இராணுவத்தரப்பு உள்ளீர்ப்பது மிகப்பெரிய ஆபத்து என தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள்…