சத்துருக்கொண்டான் மாவடிப் பிள்ளையார் ஆலயத்தில் பா.உ ஸ்ரீநேசன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு பணிகள்

சத்துருக்கொண்டான் பிரதேச ஸ்ரீ மாவடிப்பிள்ளையார் ஆலய புனரமைப்பு வேலைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் கம்பெரலிய நிதி ஒதுக்கீட்டின் மூலமாக…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனையும் சாதிக்கவில்லை என்று வித்தியாதரன் சொல்வது உண்மைக்குப் புறம்பானது!

விழுந்த பாட்டுக்கு குறி சுடுவது என ஊரில் கூறுவார்கள். காலைக்கதிர் வித்தியாதரனும் அதைத்தான் செய்கிறார். உயிர் நீத்த ஞாயிறு  அன்று நடந்தேறிய பயங்கரவாதத்தை அடுத்து அரசாங்கம் அவசர காலச்…

அப்பாவி மாணவரைச் சிறைவைப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்

– உடன் விடுவியுங்கள் என அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து  “பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன்,…

வதிரி ஆலயத்துக்கு சுமனின் நிதியில் கிணறு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் வதிரி புலவராவோடை விநாயகர் ஆலயத்துக்கு கிணறு அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பித்து…

கம்பெரலியா ஊடாக மாவை எம்.பி. வசாவிளானில் வீதி அபிவிருத்தி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதி ஆகியவற்றின் தலைவரும், வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவருமாகிய மாவை…

தமிழ் மக்களையே மீண்டும் குறி வைக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டம்

தீவிரவாதத்தை ஒழிக்க பயன்படுமென தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு வழங்கிய பயங்கரவாத தடுப்பு சட்டமே அவர்களுக்கு தற்போது பாதிப்பாக அமைந்துள்ளதென முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் …

புதுக்குடியிருப்பு வீதி புனரமைப்புக்கு சிவமோகன் எம்.பி. நிதி ஒதுக்கீடு!

வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்தியகலாநிதி சி.சிவமோகன் அவர்களின் கிராமிய துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக புதுக்குடியிருப்பு மேற்கு நேசன் குடியிருப்பின் உள்ளக வீதிப்புனரமைப்புக்காக 20லட்சம் ரூபா…

விளையாட்டுக் கழகத்துக்கு சிவமோகன் நிதி ஒதுக்கீடு!

வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் அவர்களின் கிராமிய துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் வவுனியா பெரியமடு விளையாட்டுக்கழகத்தின் மைதானப்புனரமைப்புக்காக 10லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துகொடுக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,

21/04/2019 அன்று யேசு கிறிஸ்து உயிர்த்த நாள், “ஈஸ்டர்” கொண்டாட்டங்களின் போது ஐ.எஸ்.ஐ.எஸ் மத அடிப்படைத் தீவிரவாதிகளினால் கொழும்பிலும், மட்டக்களப்பிலும் கிருத்துவ தேவாலயங்களிலும், பிரபல (ஹோட்டல்) விடுதிகளிலும்…

அருனோதயாக் கலூரிக்கு சிமாட் வகுப்பறையை திறந்து வைத்தார் மாவை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவால் கம்பெரலியா திட்டத்தின் கீழ் அருனோதயக் கல்லூரிக்கு சிமாட் வகுப்பறைக்கான நிதி ஒதுக்கப்பட்டு, வேலைகள் பூர்த்தியாகி நேற்று…