வல்வெட்டி அரசினருக்கு விளையாட்டு முற்றம் அடிக்கல்லை நாட்டினார் சுமந்திரன்!

வல்வெட்டித்துறை அரசினர் தமிழ்க் கலவன் வித்தியாலயத்துக்கு விளையாட்டு முற்றம் அமைப்பதற்கான அடிக்கல் கடந்த 3 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன்…

மைதான அபிவிருத்திக்கு சிவமோகன் நிதி ஒதுக்கீடு!

உடையார் கட்டு தெற்கு நண்பர்கள் விளையாட்டுக் கழகத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் 5 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார். Posted…

வேலணை மத்தியகல்லூரி அபிவிருத்திக்கு சிறி நிதி ஒதுக்கீடு!

வேலணை மத்திய கல்லூரியின் அபிவிருத்திக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஒரு மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார். வேலனை…

ஹிஸ்புல்லாவின் அழைப்பை நிராகரித்தது தமிழ் கூட்டமைப்பு!

கடந்தஏப்ரல் 21 இன்பின்வெளிவந்துகொண்டிருக்கின்ற ஐஎஸ்ஐஎஸ் தொடர்பான பல்வேறு செய்திகளுடனும் கிழக்குமாகாணஆளுநர்அவர்கள்தொடர்புபடுத்தப்படுகின்றார். இவ்விடயம் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் எனவும் தமிழ்தேசிய கூட்டமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது. கிழக்குமாகாணஆளுநர்அவர்கள்வைபவ ரீதியானசந்திப்பு ஒன்றுக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான எங்களைஅழைத்துள்ளார். தமிழ்தேசியகூட்டமைப்புஉள்ளுராட்சிமன்றத்தலைவர், உபதலைவர்களும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்தஅழைப்பினைநாங்கள்நிராகரிப்பதாகவும்இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணஅமைச்சருமானகி.துரைராஜசிங்கம்தெரிவித்தார். தமிழ்தேசியகூட்டமைப்பின்முன்னாள்கிழக்குமாகாணசபைஉறுப்பினர்களின்விசேடஊடகவியலாளர்சந்திப்பு கடந்த 4 ஆம் திகதி பகல்மட்டக்களப்புநல்லையாவீதியில்உள்ளஇலங்கைதமிழரசுக்கட்சிதலைமைக்காரியாலயத்தில்நடைபெற்றது.இந்தசந்திப்பில்கிழக்குமாகாணசபையில்அங்கவகிக்கும்முன்னாள்மாகாணசபைஉறுப்பினர்கள்கலந்துகொண்டதுடன்கி.துரைராஜசிங்கம்ஊடகங்களுக்குதொடர்ந்துகருத்ததெரிவித்தார்.இங்குதொடர்ந்துகருத்துதெரிவித்தஅவர், கடந்தஏப்ரல்21ம்நாள்கிறிஸ்தவமக்களின்உயிர்ப்புஞாயிறுஎன்னும்திவ்வியநாள். அன்றுதான்மட்டக்களப்பு, கொழும்புஉள்ளிட்டஇலங்கையின்எட்டுஇடங்களில்ஐஎஸ்ஐஎஸ்தீவிரவாதிகளின்மனிதக்குண்டுகள்வெடித்தன. வழிபடச்சென்றமக்கள்வன்கொலைக்குஆளானார்கள். சிலநட்சத்திரவிருந்தினர்விடுதிகளிலும்இத்தகையபடுகொலைகள்இடம்பெற்றன. இவைநடைபெற்றுஇரண்டுவாரங்கள்கூடக்கழியாதநிலையில்கிழக்குமாகாணஆளுநர்அவர்கள்வைபவரீதியானசந்திப்புஒன்றுக்காகமுன்னாள்மாகாணசபைஉறுப்பினர்களானஎங்களைஅழைத்துள்ளார். உள்ளுராட்சிமன்றத்தலைவர், உபதலைவர்களும்அழைக்கப்பட்டுள்ளதாகஅறிகின்றோம். இந்தசந்திப்புஉத்தியோகபூர்வசந்திப்புஒக்றுகுமேலதிகமானஒன்றாகமெருகூட்டப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வசந்திப்புஎனினும்இதுமாகாணசபைமண்டபத்தில்அல்லதுஆளுநர்அலுவலகத்தில்ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கலாம். உவர்மலை“வெல்கம்ஹோட்டலில்”, மதியஉணவுடனானசந்திப்புஎன்பதுஇதனைவைபவரீதியானவிழாஒன்றாகமாற்றியுள்ளது. மக்கள்மனதிலேகுடிகொண்டுள்ளசோகம்தனியாதஇந்தநிலையிலேஇவ்விதசந்திப்பொன்றில்கலந்துகொள்வதைதமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்முன்னாள்கிழக்குமாகாணசபைஉறுப்பினர்களானநாங்கள்தவிர்த்துக்கொள்வதாகத்தீர்மானித்துள்ளோம். இந்தஉடனடிக்காரணங்களுக்குமேலதிகமாகபின்வரும்காரணங்களும்இத்தீர்மானத்திற்குவலுச்சேர்ப்பதாகஉள்ளன. 01.  புதியஅரசியலமைப்புச்சட்டத்திற்காகபலவிடயங்களைஎமதுகட்சிமுன்மொழிந்துள்ளது. அதிலேஆளுநர்கள், அரசியல்வாதிகளாகஇருக்கக்கூடாதுஎன்பதும்ஒன்றாகும். இவ்விடயம்இடைக்காலஅறிக்கையிலேஅங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கிழக்குமாகாணத்தில்முதன்முறையாகஅரசியல்வாதியானறோஹிதபோகொல்லாகமஅவர்கள்ஆளுநராகநியமிக்கப்பட்டார். அவர்இந்தமாகாணத்தைச்சேர்ந்தவராகஇல்லாதிருந்தமையால்அதுபற்றிநாங்கள்அதிகஅக்கறைகொள்ளவில்லை. ஆனால்தற்போதையஆளுநர்இம்மாகாணத்தைச்சேர்ந்தவராகஉள்ளார். 02.  இதனைவிடஇவரதுஅரசியற்பின்னணிமுற்றுமுழுதாகதமிழ்மக்கள்மீதானதுவேசத்தைஅடிப்படையாகக்கொண்டுள்ளது. அவற்றைப்பின்வருமாறுவரிசைப்படுத்தலாம்.   சந்திரிக்காஅம்மையாரின்முதலாவதுஆட்சிக்காலத்தில்“பிராந்தியங்களின்ஒன்றியம்” என்றஅடிப்படையிலானஅரசியல்வரைபுஒன்றுஆக்கப்பட்டது. இதனைஉருவாக்குவதில்அன்றையதமிழர்விடுதலைக்கூட்டணியுடன்ஸ்ரீலங்காமுஸ்லீம்காங்கிரசும்ஒத்துழைத்தது. எனினும், ஸ்ரீலங்காமுஸ்லீம்காங்கிரசின்பாராளுமன்றஉறுப்பினராகஇருந்தஇன்றையஆளுநர்எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஅவர்கள்அவரதுதலைவரையும், இத்தீர்வுத்திட்டத்தையும்எதிர்த்துமட்டக்களப்புமாவட்;டமுஸ்லீம்பிரதேசங்களில்ஒருநாள்ஹர்த்தாலைகடைப்பிடிக்கச்செய்தார். இதுதமிழ்பேசும்மக்களின்அரசியல்அபிலாசைகளுக்குஎதிரானதனிஒருஹிஸ்புல்லாஅவர்களின்செயற்பாடாகும்.   ஓட்டமாவடியில்அமைந்திருந்ததமிழ்மக்களின்பொதுமயானத்தையும், அதற்குச்சேர்ந்தகாணிகளையும்முறையற்றவழிகளைக்கையாண்டுகையகப்படுத்துவதிலேமுன்நின்றுஉழைத்தார். அந்தஇடங்களில்தான்தற்போதையஓட்டமாவடிப்பிரதேசசெயலகமும், நூலகமும்அமைந்துள்ளன. இவ்விடயத்தைஅவர்தானேசெய்ததாகஅழுத்தம்  திருத்தமாகக்குறிப்பிடுகின்றகாணொளிஒன்றுவலைத்ளங்களில்வைரலாகிக்கொண்டிருக்கின்றது.   இத்தகையஇன்னொருகாணெளியில்ஓட்டமாவடியில்அமைந்திருந்தஇந்துக்கோயிலைஇடித்துஅதிலேசந்தையொன்றைஅமைத்ததாகவும்இதுதொடர்பாகஅன்றையதமிழ்பாராளுமன்றஉறுப்பினர்கள்கடுமையாகஎதிர்த்தபோதிலும்மாவட்டஅபிவிருத்திக்குழுவின்தலைவர்என்றதன்னுடையஅதிகாரத்தைப்பயன்படுத்திஅந்தக்காரியத்தைச்செய்துமுடித்ததாகவும்அவர்குறிப்பிடுகின்றார். வேறொருகாணொளியில்வழக்கொன்றின்தீர்ப்பைசாதகமாகப்பெறுவதற்காகநீதிபதியையேமாற்றியதாகவும்குறிப்பிடுகின்றார்.   விடுதலைப்புலிகளின்நடவடிக்கைகளைஇராணுவமேமுகங்கொடுத்ததென்றும்முஸ்லீம்கள்ஆயுதம்தூக்கவில்லைஎன்றும்இன்றைஆளுநர்ஹிஸ்புல்லாஉள்ளிட்டமுஸ்லீம்அரசியல்வாதிகள்வலியுறுத்திச்சொல்லியிருந்தார்கள். எனினும், தற்போதுவைரலாகும்காணொளிஒன்றில்ஹிஸ்புல்லாஅவர்கள்தானேஆயுதம்ஏந்திமுஸ்லீம்இளைஞர்களோடுநின்றுமுஸ்லீம்கிராமங்களைப்பாதுகாத்ததாகக்குறிப்பிடுகின்றார். மேலேகுறிப்பிடப்பட்டதமிழ்மக்களுக்குச்சொந்தமாயிருந்தமயானம்மற்றும்ஆலயம்உள்ளிட்டபிரதேசங்களில்இருந்ததமிழ்மக்கள்ஆளுநர்அவர்கள்குறிப்பிடும்அவருள்ளிட்டஆயுததாரிகளால்தான்விரட்டப்பட்டார்கள்என்பதைஊகிக்கக்கூடியதாகஉள்ளது. மேலும், இரத்தஆறுஓடும்என்றுஅவர்பாவித்தவாசகமும்மீண்டும்மீண்டும்அதனைஉறுதிப்படுத்தவதும்இளைஞர்களைவன்முறையின்பால்ஈர்க்கும்வகையிலானஒன்றாகவேஅமைகின்றது. 03.  கடந்தஏப்ரல்21இன்பின்வெளிவந்துகொண்டிருக்கின்றஐஎஸ்ஐஎஸ்தொடர்பானபல்வேறுசெய்திகளுடனும்கிழக்குமாகாணஆளுநர்அவர்கள்தொடர்புபடுத்தப்படுகின்றார். இவ்விடயம்விசாரணைக்குஉட்படுத்தப்படவேண்டியதாகும். மேற்குறித்தவற்றைதொகுத்துநோக்குகின்றபோதுகிழக்குமாகாணஆளுநர்அவர்கள்தொடர்ச்சியாகதமிழ்மக்களுக்குஎதிராகஅதிகாரங்களைதுஸ்பிரயோகம்செய்துசெயற்பட்டுவந்துள்ளார்என்பதும், தற்போதும்அதேசெயற்பாடுகளைசெய்துகொண்டிருக்கின்றார்என்பதும்மாகாணநிருவாகத்தைஅரசியல்மயப்படுத்துகின்றார்என்பதும், தெளிவாகின்றஅதேவேளைஇனங்களுக்குள்ளேதுவேசஉணர்வினைதூண்டிக்கொண்டிருக்கின்றஒருவராகவேஇவர்அடையாளப்படுத்தப்படுகின்றார்….

வசாவிளானில் இருபாடசாலைகளுக்கு மாவையின் நிதியில் சிமாட் வகுப்பறை!

வசாவிளான் பகுதியில் மீள்குடியேற்றப்பட்டு, மிகவும் வசதிகுறைந்த நிலையில் இயங்கும் பாடசாலைகளான குட்டியப்புலம் அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலை, ஒட்டகப்புலம் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை…

மாவையின் நிதியில் வசாவிளானில் அபிவிருத்தி யுத்தம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதி ஆகியவற்றின் தலைவரும், வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவருமாகிய மாவை…

மடப்பள்ளி அமைக்க சரா எம்.பி நிதி ஒதுக்கீடு!

சுழிபுரம் பேச்சி அம்மன் ஆலய மடப்பள்ளி அமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் நிதி ஒதுக்கியுள்ளார். ஊரெழுச்சித் திட்டத்தின் ஊடாகவே இந்த நிதி…

பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் சிறீதரன் எம்.பி தலைமையில்!

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களது 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கம்பரலிய ஊரெழுச்சி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக்…

பாடசாலை ஆரம்பிக்கும் நேரமும் விடுகை நேரமும் கனரக வாகனங்கள் நுழைவதற்கு முற்றாக தடை – ஆனல்ட்

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் கருதி மாநகர எல்லைப் பகுதிக்குள் பாடசாலை ஆரம்பிக்கும் நேரமும் விடுகை நேரமும் கனரக வாகனங்கள் நுழைவதற்கு முற்றாக தடை விதிக்கப்படுவதாக மாநகர…