குட்டியப்புலம் வி.கவுக்கு மாவை நிதி ஒதுக்கீடு!

வலிகாமம் வடக்கு குட்டியப்புலம் அம்பாள் விளையாட்டு கழக மைதான புனரமைப்பு பணிகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்மாவை சோ.சேனாதிராசா அவர்களின் கம்பெரலியா நிதி ஒதுக்கீட்டில் ஐந்து…

மன்னார் வீதிக்|கு சாள்ஸ் நிதி ஒதுக்கீடு!

மன்னார் சாந்திபுரம் பகுதியில் உள்ளக வீதிகள் அபிவிருத்திக்கு என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மல நாதனின் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டு உள்ளக கிறவல் வீதி…

தமிழ் மக்களையும் கூட்டமைப்பையும் பழிவாங்கிவிட்டனர்; சாள்ஸ் காட்டம்!

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கைது நடவடிக்கையானது தமிழ் மக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் பழிவாங்குவதற்காகவே நிகழ்த்தப்பட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற…

ஊர்காவற்றுறை முன்பள்ளிகளுக்கு சரவணபவன் எம்.பி. நிதி ஒதுக்கீடு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவிலுள்ள மூன்று முன்பள்ளிகளுக்கு மூன்று லட்சம் ரூபா வீதம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான…

புங்குடுதீவில் வீதி புனரமைப்பு வேலையை ஆரம்பித்து வைத்தார் உறுப்பினர் நாவலன்!

2019 ஆம் ஆண்டுக்கான துரித கிராம அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (கம்பெரலியா) வேலைகள் பிரதேசசபை உறுப்பினர் கருணாகரன் நாவலனால் ஆரம்பித்துவைக்கப்பட்டன. புங்குடுதீவு மத்தி வடக்கு கிராம அலுவலர்…

மைதானப் புனரமைப்புக்கு சிவமோகன் நிதியுதவி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன் அவர்களின் கிராமிய துரித அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வவுனியா புளியங்குளம் புரட்சி விளையாட்டுக்கழகத்தின் மைதானப்புனரமைப்புக்காக…

வேலணை வீதி சிறிதரனால் புனரமைப்பு!

வேலணை இராசையா வீதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. வேலணை பிரதேசசபை உறுப்பினர்…

ஆலய புனரமைப்புக்கு சுமன் உதவி!

கெருடாவில் கலட்டி முத்துமாரி அம்மன் ஆலயப் பனரமைப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் 5 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார். ஆலய நிர்வாகத்தினர்…

போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் ஒளிப்படங்களை வைத்திருப்பதில் தவறில்லை – செல்வம்

விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளின் ஒளிப்படங்களை வைத்திருப்பது எந்தவிதத்திலும் சட்டவிரோதமற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்….

அப்பாவி முஸ்லிம்களை வருத்தாது ராஜபக்ஷ அணியை விசாரியுங்கள்: நாடாளுமன்றில் ஸ்ரீதரன்

நாட்டில் அரங்கேற்றப்பட்ட கொடூரங்கள் தொடர்பாக அப்பாவி முஸ்லிம் மக்களை வருத்தாது, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அணியினரை விசாரிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் வேண்டுகோள்…