ஒற்றுமை விளையாட்டுக் கழகத்துக்கு சிவமோகன் நிதி ஒதுக்கீடு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் அவர்களால் ஒற்றுமை விளையாட்டுக் கழக மைதான புனரமைப்புப் பணிக்காக 10 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கியதும் உடனடியாகவே விளையாட்டுக் கழகத்தினர் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மைதானத்தை பதப்படுத்தும் வேலைததிட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.

Share the Post

You May Also Like