வறுமையில் உள்ள குடும்பத்துக்கு நல்லின ஆடுகள்; வழங்கினார் புதிய சுதந்திரன் இயக்குநர் அகிலன்!

புதிய சுதந்திரன் பத்திரிகை நிர்வாக  இயக்குநரும் மனிதநேய செயற்பாட்டாளருமாகிய கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி வறுமைக்கோட்டின்கீழ் வாழும்  குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்துக்காக நல்லின ஆடுகளை வழங்கியுள்ளார். அகிலன் முத்துக்குமாரசுவாமி மிகவும்,…

இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக செயற்பட முன்வரவேண்டும்! சிவமோகன் எம்.பி

இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக செயற்பட முன்வரவேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகவியலாளர்…

இளஞ்செழியனின் தந்தையின் இறுதி கிரியைகளில் மாவை பங்கேற்பு

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் தந்தையின் இறுதி கிரியைகளில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பங்குபற்றியிருந்தார். திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் தந்தை…

முள்ளிவாய்க்கால் பத்தாண்டு நினைவு பத்தாண்டுக்கு முன்னும் பின்னும்!

முள்ளிவாய்கால் பத்தாண்டு நினைவுக்கவிதை:  கவிஞர் அம்பிளாந்துறையூர் அரியம் வரிகள்! பத்தாண்டுக்கு முன்னும் பின்னும்! பத்தாண்டுகளுக்கு முன் இதே நாள் பதறியது ஒர் இனம்! பரிதவித்து உறவை பறிகொடுத்து அழுத்து! புலம்பியது ஒப்பாரி வைத்து ஆர்பரித்தது! ஆம் 2009,மே 18,•••••! நாங்கள் ஏங்கினோம்! கதறினோம்! கத்தினோம்! ஆனால்…! பால்சோறு கட்டை சம்பல் வழங்கி கொண்டாடியது இன்னோர் இனம்! மாடுவெட்டி கந்தரி  கொடுத்து பட்டாசு கொழுத்தியது வேறோர் இனம்! இனப்படுகொலையால் எம்மினம் அழிந்தது! எள்ளி நகை செய்து எம்மவரை தூற்றினர் சிலர்  எல்லாம் முடிந்ததென்று வாய் விட்டு சிரித்து விழாவும் நடத்தினர்! சந்தி வீதி வீடுகள் எல்லாம் இனிப்புக்கொடுத்து இனப்படுகொலையை சுவைத்தனர்! கலந்தர் கடையிலும் காமினியின் வீட்டிலும் கண்ட கண்ட ஊரிலும் களியாட்டம் விழா காலை மாலை எல்லாமே! கலகலப்பு மகிழ்ச்சி கொண்டாட்டம்! கண்ணீர் சிந்திநாம் கவலையுடன் தான் இருந்தோம்! பாராளுமன்றத்திலும் எமை பார்வையால் கேலிசெய்தார்!…

ரிஷாத்துக்கு எதிரான பிரேரணையை கூட்டமைப்பினர் ஆதரிக்க வேண்டும்!

– சம்பந்தனிடம் மாகல்கந்தே சுதந்த தேரர் வலியுறுத்து  “அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர்…

மன்னாரில் 508 ஏக்கர் ஹிஸ்புல்லாவின் நிலம்! – உண்மையை புட்டுவைத்தார் சாள்ஸ் எம்.பி.!

மன்னார் ஓலைத்தொடுவாய் உவரி பகுதியில் உள்ள சுமார் 508 ஏக்கர் காணிகள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான நிறுவனத்தினூடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…