பருத்தித்துறை குரும்பசிட்டி முன்பள்ளியின் விளையாட்டுவிழா நேற்று முன்பள்ளியின் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்குப் பிரதமவிருந்தினராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டு, சிறார்களுக்கான பரிசில்களையும் வழங்கிவைத்தார்.