வலிகாமம் கிழக்கில் மக்களிடம் வீடுகளைக் கையளித்தார் சஜித்!

வலிகாமம் கிழக்கு, கோப்பாய் பொக்கனைப் பகுதியில் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவால் வீட்டுத் திட்டங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வலி.கிழக்கு பிரதேசசபைத் தவிசாளர் திஜாகராஜா நிரோஸ், யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன், வலி.கிழக்கு பிரதேச செயலர், கிராம உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Share the Post

You May Also Like