சர்வதேச நீதிபதிகளுடன் கூடியதாள சுயாதீன விசாரணைப் பொறிமுறை! வலியுறுத்துகின்றார் சுமந்திரன்

போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீனமான விசாரணைப்பொறிமுறையாக இருக்க வேண்டுமானால் வெளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றில் ஆற்றிய விசேட…

வடக்கு தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் பொருளாதார மத்திய நிலையம் இடம் மாறியது

கொழும்பில் விடப்படுகின்ற வவுனியா பொருளதார மத்திய நிலையத்தின் கேள்விக் கோரல்களை வவுனியாவுக்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றில் தெரிவித்தார்….

;நில அபகரிப்பு நடைபெறுமானால் உச்சநீதிமன்றம் வரை செல்வேன்! தமிழரசுத் தலைவர் மாவை உறுதி

எமது மக்களின் நிலம் – எமது மண் – அபகரிக்கப்படுமானால் உச்சநீதிமன்றுவரை சென்று வாதாடி வெல்வேன். எம்மை மீறி அவர்கள் நிலத்தை அளவிடமுடியாது. மீறி நடந்தால் சட்டத்துக்குட்பட்டு…

ஒருதுண்டு நிலம்கூடக் கைவிடோம் வலி.வடக்கு பிரதேசசபை தீர்மானம்!

”பாதுகாப்புத் தரப்புக்கோ கடற்படைத் தரப்புக்கோ ஒருதுண்டு நிலத்தைக் கூட அபகரிக்க விடமாட்டோம்” என வலி.வடக்கு பிரதேசசபையில் ஏகமகதான தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. வலி.வடக்கு பிரதேசசபை அமர்வு தவிசாளர்…

ஐ.நா. மனித உரிமை சபையில் பொய்யுரைத்தது ஐ.தே.க. அரசு

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசின் சார்பில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கூறியவை அனைத்தையும் நாம் நிராகரிக்கின்றோம்….

வலி.வடக்கு நில அபகரிப்பை எதிர்க்கத் தயாரான மக்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் கடற்படையினருக்கும் சுற்றுலா அதிகாரசபைக்கும் என மக்களினதும் சுகாதாரத் திணைக்களத்தினதும் சிமெந்துக் கூட்டுத்தாபனத்தினதுமான நிலங்களைத் தமது இஷ்டத்துக்கு சுவீகரிக்க ஜனாதிபதி உத்தரவிட்டு, உரிய…

இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவோம்! – சுமந்திரன்

ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற அரசாங்கம் தவறும் பட்சத்தில் இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்…

தகுதியில்லாதவர்களுக்கு சமுர்த்தி வழங்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

தகுதியில்லாதவர்களுக்கு சமுர்த்தி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. ஆரம்பக் கைத்தொழில், சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பற்றிய அமைச்சரவை…

யாழ்.நகரப் பகுதியில் விளம்பரங்கள் ஒட்டுவதற்குத் தடை: ஆர்னோல்ட்

யாழ்.நகரப் பகுதியில் பொது இடங்களில் விளம்பரங்களை ஒட்டுவதற்கு முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையில் நேற்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர்…

வலிகாமம் வடக்கில் காணிகள் அபகரிப்பு மாவையின் முயற்சியால் கைவிடப்பட்டது!

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் கீரிமலை, காங்கேசன்துறை ஆகிய இடங்களில் இராணுவத்தால் இன்னமும் விடுவிக்கப்படாத காணிகளை சுவீகரிப்பதற்கென ஜனாதிபதியின் விசேட உத்தரவுக்கமையத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…