இலங்கை தமிழரசு கட்சி விரைவில் புனரமைப்பு: சம்பந்தன்

இலங்கை தமிழரசு கட்சியின் புனரமைப்பு விரைவில் நடைபெறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று  சனிக்கிழமை தமிழரசுக் கட்சியின்…

13ஐ மாற்றாமல் 20ஐ ஏற்கக் கூடாதென வலியுறுத்து!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை திருத்தியமைக்காமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கக் கூடாதென, Buddha Sasana Karaya Sadhaka Mandalaya எனப்படும் பௌத்த அமைப்பொன்று வலியுறுத்தியுள்ளது. நிறைவேற்று…

ஐ.தே.கவுக்கு எதிரான சக்திகளை ஒன்றிணைத்து புதிய கூட்டணி

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான சகல முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்து பாரிய கூட்டணியொன்றை அமைக்கவிருப்பதாக அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்த்தரப்புக்குச் சென்றுள்ள 16 பேரைக் கொண்ட சுதந்திரக் கட்சி…

யுத்தத்தில் உயிரிழந்தோர் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு

நாடு முழுவதும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி யுத்தத்தால் உயிரிழந்தோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டோருக்கும் நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை…

“சிங்கள மயமாக்களுக்குள் சரணாகதி அடைகின்ற நிலைமை ஏற்படும்”

இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் நாங்கள் எங்களை சரி செய்து கொண்டு விஞ்ஞானத் துறையில் எங்களுடைய மாணவர்களை மேலே கொண்டுவரவில்லையென்றால் நாங்கள் இங்கே கூக்குரலிடுவதிலே எந்த அர்த்தமும் இல்லாமல்…

கனடா தேர்தலில் இரண்டு ஈழத் தமிழர்கள் வெற்றி

கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்றுமுன்தினம் நடந்த தேர்தலில், இரண்டு ஈழத் தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளதுடன், மற்றொருவர் சிறிதளவு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். ஒன்ராரியோ நாடாளுமன்றத்…

முன்னர் வாய்திறக்காதோர் ஊடக சுதந்திரத்துக்கு குரல் கொடுப்பது மகிழ்ச்சி

ரீ.என்.எல். தொலைக்காட்சி நிறுவனம் மீதான தடை தொடர்பில் தமது கவலையை வெளியிட்ட நிதி, ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீர, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற…

நுண்கடன் வடக்கு, கிழக்கில் 78 தற்கொலைகள்

வடமாகாணத்தில் நுண்கடன் செயற்பாட்டினால் 59 க்கும் மேற்பட்டதற்கொலைகள் இடம்பெற்றுள்ளதுடன், தொடர்ந்தும் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின்…

நேற்று சபையில் ரணில், சம்பந்தன் முறுகல்; நடந்தது என்ன?

தேசிய அரசாங்கத்தின் இணக்கப்பாட்டு அடிப்படையில் சுதந்திர கட்சிக்கே பிரதி சபாநாயகர்  பதவி வழங்கப்பட வேண்டும் என  எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் சபையில் கோரிக்கை விடுத்த போதும்  எதிர்க்கட்சிக்கு…

பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு

ஐக்கிய தேசியக் கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட ஆனந்த குமாரசிறி நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகராக தெரிவாகியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தகுமாரசிறிக்கு…