இனியும் கைகட்டி வேடிக்கை பார்க்கவேகூடாது சர்வதேசம் – அகாசியிடம் சம்பந்தன் நேரில் இடித்துரைப்பு

“இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. சர்வதேச சமூகம் இனிமேலும் வெறும் பார்வையாளர்களாக – கைகட்டி வேடிக்கை…

இராணுவத் தளபதி சவேந்திரவுக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி

“இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம் செய்யப்பட்டமை தமிழர்களை அவமதிக்கும் செயலாகும்” என்று கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு….

இலங்கை நிருவாக சேவை தரம் மூன்று போட்டிப் பரீட்சைக்கான வாய்ப்புக் கிடைக்காமை தொடர்பில் மட்டக்களப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுமந்திரனை சந்திப்பு…

இலங்கை நிருவாக சேவை தரம் மூன்று பதவிக்கான போட்டிப் பரீட்சை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் உள்ள திகதியின் அடிப்படையில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் உத்தியேகத்தர்களுக்கான வாய்ப்பு…

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாத்திரம் இதுவரையில் 250 மில்லியன் ரூபா வரையிலான நிதி

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாத்திரம் இதுவரையில் 250 மில்லியன் ரூபா வரையிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் தன்னால் பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்…

நல்லூர் உற்சவம் தொடர்பில் மாநகர முதல்வரின் அவசர வேண்டுகோள்!

நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந் திருவிழா 06.08.2019 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. உற்சவகால முன்னாயத்தமாக 05.08.2019 மதியத்திலிருந்து 01.09.2019 நள்ளிரவு வரை வீதி தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வீதித்தடையின்…

தமிழரின் இரத்தம் குடித்த ஓநாய்களெல்லாம் கூட்டமைப்பை விமர்சிக்க என்ன தகுதியுண்டு? – நாடாளுமன்றில் சிறிதரன்

“தமிழ் மக்களின் இரத்தம் குடித்த ஓநாய்களெல்லாம் இன்று வடக்குக்கு வந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சிக்கின்றனர். கூட்டமைப்பை விமர்சிக்க அவர்களுக்கு என்ன தகுதியுண்டு? என்னதான்…

புதிய அரசமைப்பு வராவிடின் நாடு பேரழிவையே சந்திக்கும் – நாடாளுமன்றில் சுமந்திரன் கடும் எச்சரிக்கை

“தமிழர் பிரதேசத்தில் அபிவிருத்திகளைச் செய்வது அவர்களின் அரசியல் அதிகாரத்துக்குப் பதிலாகாது. புதிய அரசமைப்புத் திருத்தத்தை அரசு நடைமுறைப்படுத்தாது விட்டால் நாடு முன்னொருபோதும் கண்டிராத பெரிய அழிவை எதிர்கொள்ள…

தமிழர் என்ற அடிப்படையில் அரசாங்கம் புறக்கணிக்கிறது -தவிசாளர் கலையரசன்

அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன் வைத்தாலும் தமிழர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம் என முன்னாள் கிழக்கு மாகாண சபைஉறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபையின்…

தொடர்ந்து சூறையாடப்படும் தமிழ் கிராமங்களை பாதுகாக்க தமிழ்த்தேசியத்தை பலப்படுத்த வேண்டும் – கவீந்திரன் கோடீஸ்வரன்

அம்பாறை மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் சூறையாடப்பட்டு இருக்கின்றது. இருந்த இடம் இருந்த தடம் கூட இல்லாதாக்கப்பட்டுள்ளது.அந்த நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது . அந்த நிலை…

கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசின் அடிவருடிகள் அல்லர்அரசியல் தீர்வே முக்கியம் என சபையில் செல்வம் தெரிவிப்பு

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசுக்குக்கு ஆதரவு வழங்குகின்றார்களை என்பதற்காக அவர்களை அரசின் அடிவருடிகள் என எவரும் எடைபோடக்கூடாது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக்…